பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்தன்மை! அதிர்ச்சி தரும் நிஜம் !

‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என்றொரு பழமொழி உண்டு. அதை நிஜமாக்கும் வகையில், இன்று நிறைய பெண்களுக்கு முகத்தில் மீசையும், தாடியும் முளைக்கிறது.


‘ஸோ வாட்? பார்லர்ல போய் திரெடிங்கோ, வாக்சிங்கோ பண்ணிட்டா போச்சு’ என்று அலட்சியம்

செய்கிற பல பெண்களு க்கும் பாவம், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அபாயம் தெரிவ தில்லை!

‘‘20&25 வயசுப் பெண்கள்கிட்ட இந்தப் பிரச்னை அதிகமா இருக்கு. முகம், கை, கால்னு உடம்பு முழுக்க

Tags:
Privacy and cookie settings