குளிர் காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே !

1 minute read
குளிர்காலம் என்றாலே பல முன்னெச் சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது.
குளிர் காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே !
அந்த நடவடிக் கைகளை கண்டு கொள்ளாமல்   விட்டு விட்டால் உடல் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன.

பொதுவாக, கோடை காலத்தில் குளிர் பானங் களுக்கு எல்லோருமே அதிக முக்கி யத்துவம் கொடுக் கிறார்கள். காரணம், அப்போது வெயில் கார ணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும்,

சக்தி இழப்பு உடனே ஏற்படும். இது தவிர, "அல்கலைன் சிட்ரைட்" என்ற அமிலமும் அதிக அளவில் வெளி யாகிறது.
புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்து வதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம்.

இதே புளிப்பு சுவை கொண்ட குளிர் பானங்களை குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள "அக்கலைன் சிட்ரைட்" அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்பு களை அதிகப்படுத்தி விடும்.

அதனால், குளிர் காலத்தில் "கூல் டிரிங்ஸ்" மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம்.

ஏன்... புளிப்பு சுவை கொண்ட வைட்டமின் -சி பழங்களைக் கூட அளவோடு தான் சாப்பிட வேண்டும் என்கிறா ர்கள் டாக்டர்கள்.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings