லிப்ஸ்டிக் போடுபவர்களிடம் அதன் தீமையைப் பற்றி கூறினால் உடனே நான் கொஞ்சமாகத் தான் போட்டுக் கொள்கிறேன் என்பார்கள்.
ஆனால் எவ்வளவு கொஞ்சமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டாலும் அதன் ரசாயன விளைவால் புத்தி மந்தமடைதல் முதல் மனநலக் கோளாறு களும் தோன்ற வாய்ப்புள்ளது
என்று பாஸ்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஒருவர் ஆய்வுபூர்வமாக தெரிவித் துள்ளார். 22 லிப்ஸ்டிக் பிராண்டுகளில் நச்சுப் பொருள் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
என்று பாஸ்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஒருவர் ஆய்வுபூர்வமாக தெரிவித் துள்ளார். 22 லிப்ஸ்டிக் பிராண்டுகளில் நச்சுப் பொருள் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
22 லிப்ஸ்டிக் பிராண்டுகளில் 12 நிறுவன ங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்த போது அதில் காரீயத்தின் (Lead) அளவு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
பாஸ்டன் காரீய நச்சுத் தடுப்பு திட்டத்தின் ஆய்வு மருத்துவர் டாக்டர் ஷான் பால்பிரே இது பற்றி கூறுகையில்,
கொஞ்சமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டாலும் கடுமையான உடல் நலக் கோளாறுகள் மற்றும் மனநல கோளாறுகள் ஏற்படும் என்று எச்சரித் துள்ளார்.
கொஞ்சமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டாலும் கடுமையான உடல் நலக் கோளாறுகள் மற்றும் மனநல கோளாறுகள் ஏற்படும் என்று எச்சரித் துள்ளார்.
குறைந்த அளவு உதட்டுச் சாயம் உபயோகி த்தாலும் அதில் உள்ள காரீயம் நமது புத்திக் கூர்மைஐயும், நடத்தை யையும், கற்றல் திறனையும் பாதிக்கிறது என்று அவர் டெய்லி மெய்ல் பத்திரிக் கையில் கூறியுள்ளார்.
லிப்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனங் களுக்கு அமெரிக்காவின் சக்தி வாய்ந்த உணவு மற்றும் மருந்து கூட்டமைப்பே கட்டுப்பாடுகள் விதிக்க வில்லையாம்.
காரீயத்தை லிப்ஸ்டிக்கில் கலப்ப தில்லை. ஆனால் அதன் பல வண்ண தயாரிப்புகளில் அது தானாகவே சேர்ந்து விடுகிறது.
ஆனால் காரீயம் இல்லாமலும் லிப்ஸ்டிக்குகள் இருக்கின்றன. என்று இந்த ஆய்வு கூறியுள்ளது