ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன் மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு (food) ஆகும்.
இது வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம், கொழுப்பு, என பல ஊட்டக்கூறுகளைக் (Nutrients) கொண்டிருக்கும்.
உணவு பொருள்களில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துகள் உள்ளன:
1. கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)
2. புரதங்கள் (Proteins)
3. கொழுப்பு (Fat)
4. வைட்டமின்கள் (Vitamins)
5. தாதுப்பொருட்கள் (Minerals)
6. தண்ணீர் (Water)
2. புரதங்கள் (Proteins)
3. கொழுப்பு (Fat)
4. வைட்டமின்கள் (Vitamins)
5. தாதுப்பொருட்கள் (Minerals)
6. தண்ணீர் (Water)