வயதான பின்பு பற்கள் விழுவது இயல்பு. இளம் பருவத்தில் பற்கள் விழுமே ஆனால் அது நாம் பற்களை சரியாக பராமரிக்க வில்லை என்று தான் அர்த்தம்.
மற்றவர்களோடு உரையாடும் போது பற்களை பாரமரிக்க வில்லை யெனில் ஒரு வித துரு நாற்ற்ம் பற்களிருந்து வெளி வரும். இதனால் அவர்களிடம் கெட்ட பெயர் எடுக்க நேரிடலாம்.
பற்கள் விழுதல், பற்களில் துருநாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது?
பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படிதல். எச்சிலில் உள்ள ஏசிட்,உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தை எற்பட வாய்ப்பகள் உருவாகிறது. பல் துவக்காமல் விடுதல்.
தக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஸ்ட்ராங்க் தான் !
சத்துக் குறைபாடான உணவுகள்,உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் கெட்டுவிட வாய்ப்புகள் இருக்கிறது.
அதிக நாட்களாக பல் துவக்க பயன்படுத்தப்படும் பிரஷ்ஆல் பல்லில் துருநாற்ற்ம் வர வாய்ப்பகள் இருக்கிறது.
பற்களை பாதுகாப்பது?
தினமும் காலை(பல் துவக்காமல் எந்த உணவையும் உண்ண வேண்டாம்) மற்றும் இரவு(உணவு உண்ட பின்) இரு நேரத்திலும் பல் துவக்குதல்.
சத்தான உணவுகளை (கால்சியம்)உட்கொள்ளுவதன் முலம் பல் வலிமை அடைகிறது.
பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படிந்தால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்யவது நல்லது. மாதம் ஒரு முறை பல் துவக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
அதிக குளிற்ச்சியுடைய குளிர்பானத்தை அடிக்கடி பகிர்வதை தவிர்ப்பது நல்லது. வருடம் இரு முறை ப்ல் மருத்துவரை சந்தித்து ப்ல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவற்றை சாப்பிட்டால் பற்கள் வலிமை பெரும்.ஏனெனில் இவ்வகை பழங்களில் வைட்டமின்-சி உள்ளது.