ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?

கேண்டிடாவா, இது என்னடா புதுசா இருக்கே என கண்டிப்பாக நீங்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருப்பீர்கள். கேண்டிடா என்பது ஈஸ்ட் வகையை சேர்ந்த ஒரு வகையான பூஞ்சை (ஃபங்கஸ்) தான்.
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
அதில் சிறிதளவு நம் வாயிலும் குடலிலும் இருக்கக் கூடும். செரிமானம் மற்றும் ஊட்டச் சத்துக்களை உறிஞ்சிட உதவுவதே இதன் வேலை யாகும்.

ஆனால் இதுவே அளவுக்கு அதிகமாக உற்பத்தி யானால், கேண்டிடா குடல்களின் சுவர்களை உடைத்து இரத்த ஓட்டத்தில் கலந்து விடும். 

வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி?

அப்படிச் செல்லும் போது நச்சுப் பொருட்களை உங்கள் உடலுக்குள் செலுத்தும்.இதனால் குடல் ஒழுக்கு ஏற்படும். 

இது செரிமான பிரச்சனை களில் தொடங்கி மன அழுத்தம் வரை, பல விதமான உடல்நல பிரச்சனை களை உண்டாக்கும்.

கேண்டிடா வளர்ச்சி எப்போது அபரீதமாகும்? 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா, கேண்டிடா அளவுகளின் மீது கட்டுப் பாட்டை வைத்திருக்கும்.

இருப்பினும் நம்மை மீறி அதன் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக செல்வதற்கு சில காரணிகள் இருக்கிறது.

காரணிகள்

ரீபைண்ட் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை (பூஞ்சைக்கு தீனியாக விளங்கும்) அதிகமாக உள்ள உணவுகளை உண்ணுதல் - அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்தல்,

வாய்வழி கருத்தடைப் பொருட்கள் - ஊறுகாய் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவு களை அதிகமாக உண்ணுதல் - அளவுக்கு அதிகமான

மன அழுத்தத்தை கொண்ட வாழ்க்கையை வாழ்தல் - நட்புரீதியான பாக்டீரி யாக்களை கொல்லும் ஆன்டி-பயாடிக்ஸ் 

அறிகுறிகள் 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
சருமம் மற்றும் நக பூஞ்சை தொற்றுக்கள் (அத்தலெட் பாதம் அல்லது கால்விரல் நகம் பூஞ்சை) - சோர்வாக உணர்வது.

மேலும் தீவிர அசதி அல்லது ஃபைப்ரோமை யால்ஜியா - வயிற்று பொருமல், மலச்சிக்கல் அல்லது

வயிற்றுப் போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் - ஹாஷிமோட்டோ தைராய்டிட்டிஸ், முடக்கு கீல்வாதம்,

குடற்புண் பெருங்குடலழற்சி, லூபஸ், தோல் அழற்சி, தடித்த உலர் நகம் அல்லது மரப்பு நோய் போன்ற தன் தடுப்பாற்று நோய்கள்.

சட்டப்பூர்வ அறிவிப்பு (லீகல் நோட்டீஸ்) எப்போது அனுப்பலாம்?

ஒரு முகப்படுத்துவதில் கடினம், மோசமான நினைவாற்றல், கவனமின்மை, ஏ.டி.டி., ஏ.டி.எச்.டி. மற்றும் மூளை மூடு பனி. - சிரங்கு, 

தோல் அழற்சி, படை மற்றும் சொறி போன்ற சரும பிரச்சனைகள் - எரிச்சல் தன்மை, மனநிலை மாற்றங்கள், பதற்றம் அல்லது மன அழுத்தம் 

பெண்ணுறுப்பில் தொற்றுக்கள், சிறுநீர் பாதையில் தொற்றுக்கள், மலக்குடல் அரிப்பு அல்லது பெண்ணுறுப்பு அரிப்பு. - தீவிர அலர்ஜிகள்

அல்லது அரிக்கும் காதுகள் - சர்க்கரை மற்றும் ரீபைண்ட் கார்போ ஹைட்ரேட்ஸ் மீது தீவிரமான நாட்டம்.

இரத்த பரிசோதனை 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
IgG, IgA, மற்றும் IgM கேண்டிடா பிறபொரு ளெதிரிகளின் அளவுகளை நீங்கள் சோதித்துக் கொள்ள வேண்டும். இதனை பல ஆய்வுக் கூடங்களிலேயே சோதித்துக் கொள்ளலாம். 

இவைகள் அதிக அளவில் இருந்தால் கேண்டிடா வளர்ச்சியும் அதிகமாக உள்ளது என அர்த்தமாகும்.

மலம் அல்லது சிறுநீர் சோதனை நேர்மறையான விளைவை காட்டினாலும் இது பெரும்பாலும் எதிர் மறையான விளைவையே காட்டும். 

மலம் சோதனை 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
இது தான் துல்லியமான சோதனையாக கருதப்படுகிறது. இது உங்கள் பெருங்குடல் அல்லது சிறுகுடலில் கேண்டிடா உள்ளதா என்பதை உறுதிப் படுத்தும். 

இது எந்த வகையான பூஞ்சையை சேர்ந்தது என்பதையும் இதற்கான சிகிச்சை யையும் ஆய்வுக் கூடத்திலேயே பெரும்பாலும் தெரிந்து கொள்ளலாம்.

(குறிப்பு: உங்கள் மருத்துவர் எப்போதும் எடுக்கும் அடிப்படை மல சோதனைக்கு பதில் விரிவான சோதனையை பரிந்துரைக்க வேண்டும்).

சிறுநீர் 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
ஆர்கானிக்ஸ் டிஸ்பையாசிஸ் சோதனை இந்த சோதனை டி-அராபினிடோல் எனப்படும் கேண்டிடா பூஞ்சையின் அதீத வளர்ச்சியை கண்டுபிடிக்கும்.

இந்த சோதனையில் உயர்த்தி காண்பிக்கப்பட்டால் கேண்டிடாவின் வளர்ச்சியும் அதிகமாக உள்ளது என்பதாகும்.

இந்த சோதனையின் மூலம் கேண்டிடா பெருங்குடலில் உள்ளதா அல்லது சிறு குடலில் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.
கேண்டிடாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டுமானால் அதீத பூஞ்சை வளர்ச்சியை நிறுத்த வேண்டும்.

கேண்டிடாவை சரியான அளவில் கட்டுப் படுத்தும் நட்பு ரீதியான பாக்டீரி யாவை மீட்ட மைக்கும்.

உங்கள் குடலையும் ஆற்றும். இதனால் மீண்டும் உங்கள் இரத்த ஓட்டத்தில் கேண்டிடா நுழையாது. 

உணவுப் பழக்கத்தில் மாற்றம் 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
அதீத கேண்டிடா வளர்ச்சியை நீக்க வேண்டுமானால் உங்கள் உணவு பழக்கத்தில் முக்கிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

குறைந்த அளவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் உணவுகளை உண்ண வேண்டும். சர்க்கரையை தான் பூஞ்சைகள் உண்ணும்.

அதனால் மிட்டாய், டெசர்ட், மதுபானம் மற்றும் மாவுகள் என சர்க்கரை எந்த வடிவில் இருந்தாலும் சரி சர்க்கரையை தவிர்க்க வேண்டும்.

அளவான கார்போஹைட்ரேட்ஸ் 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
அதே போல் தானியங்கள், பீன்ஸ், பழம், ப்ரெட் மற்றும் உருளைக் கிழங்குகள் போன்ற காம்ப்ளெக்ஸ் கார்போ ஹைட்ரேட்ஸ் அடங்கிய உணவுகளை ஒரு நாளைக்கு ஒரு கப் என்ற ரீதியில் குறைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி செய்கையில் கேண்டிடா வளர்ச்சி தடுக்கப்பட்டு, அதிகமாக வளர்ந்தது அழியும். புளித்த உணவு களையும் தவிர்ப்பது நல்லது.

போதிய மருந்துகளை எடுக்கவும் 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
உணவை மட்டும் நாடினால் கேண்டிடாவை இயல்பு நிலைக்கு கொண்டு வர மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும்.

இதனால் டைஃப்லூகன் அல்லது நியாஸ்டட்டின் போன்ற பூஞ்சை மருந்து களை ஒரு மாத காலத்திற்கு பயன் படுத்தலாம். 

நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் ?

நீங்களே சுயசிகிச்சை அளித்து வந்தால் காப்ரிளிக் அமிலம் அடங்கிய சத்து மாத்திரை களையும் எடுத்துக் கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெயில் இருந்து தான் காப்ரிளிக் அமிலம் கிடைக்கிறது. இது இந்த பூஞ்சை அழிக்கும்.

கற்பூரவள்ளி எண்ணெய் 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
கற்பூரவள்ளி எண்ணெய் போன்ற சில மூலிகை களையும் சிலர் பரிந்துரைப் பதைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். கற்பூரவள்ளி எண்ணெய் சிறப்பாக செயல்படலாம், 

ஆனால் அது நல்ல பாக்டீரியாக் களையும் கொன்று விடும். அதனால் அதனை நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம். பூஞ்சை எதிர்ப்பி மருந்து களும்

காப்ரிளிக் அமிலமும் குறிப்பாக பூஞ்சைக்கு எதிரானவை. அவைகள் நல்ல பாக்டீரி யாக்களுக்கு தொந்தரவு அளிக்காது.

 ப்ரோபயாடிக்ஸ் எடுக்கவும் 
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
கேண்டிடா அளவை கட்டுப்பாட்டில் வைத்திட ஆரோக்கியமான பாக்டீரியாவை மீட்டமைப்பது முக்கியமாகும். அதனால் ப்ரோ பையாடிக்ஸை சீரான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

25 முதல் 100 பில்லியன் யூனிட் ப்ரோ பையாடிக்ஸை எடுத்துக் கொண்டால் கேண்டிடா அளவு குறையவும்,

நல்ல பாக்டீரியாவின் அளவு மீட்டமைக்கவும் செய்யும். கடைசியாக குடலை ஆற்ற, அழற்சி தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும். 
இது உங்கள் GI பாதைக்கு ஆபத்தை உண்டாக்கும். செரிமானம் மற்றும் ஊட்டச் சத்துக்களை உறிஞ்சிட உதவும்

உணவுகளை உட்கொண்டால் அதீத கேண்டிடா குறைந்து, உடல் ஆரோக்கிய த்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். 

உங்களுக்கு கேண்டிடா அதிகமாக வளர்ச்சி அடைந்தி ருக்கிறது என்ற சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எதுத்துக் கொள்ளுங்கள்.
Tags:
Privacy and cookie settings