முப்பது ஆண்டுக ளுக்கு முன்பு மிக அரிதான நோய்க ளாகவும், உடல்நல கோளாறுக ளாகவும் கருதப்பட்டு வந்த மாரடைப்பு, இருதய குழாய் பிரச்ச னைகள், புற்றுநோய், மூளை முடக்கு வாதம் போன்றவை இன்று மிக சாதாரண மாக.
ஏதோ, காய்ச்சல் சளியை போல மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. நாம் குழந்தைக ளாக இருந்த போது, புற்று நோய் அல்லது புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றி கேள்விப் பட்டிருப் போம், ஒருசிலரை பார்த்தி ருப்போம்.
ஆனால், இன்றோ இது, அன்றாட வாழ்க் கையில் கடந்து செல்லும் விஷய மாக உருவெடுத்து இருக்கிறது.
நமது வாழ்க்கையும் வாழ்நாளும் சுருங்கிக் கொண்டே வருவதை நீங்கள் என்றாவது நினைத்து பார்த்த துண்டா? நிச்சய மாக இருக்காது.
10,500 ரெஸ்டாரண்ட்களை நீக்கிய ஸ்விகி, ஜோமேட்டோ
நமது தாத்தா க்கள் இறக்கும் போது அவர்களது வயது 80-90களில் இருந்தது. ஆனால், இப்போதோ, 50 எட்டுவதே மிக கடினமான செயலாக இருக்கிறது.
அதிகரித்து வரும் உடல்நல் கோளா றுகள் தான் இதற்கு காரணம் என்று கூறிட முடியாது. வாழ்வி யலின் வேகத்தில், நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள தவறு விட்டோம்.
அதிகரித்து வரும் உடல்நல் கோளா றுகள் தான் இதற்கு காரணம் என்று கூறிட முடியாது. வாழ்வி யலின் வேகத்தில், நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள தவறு விட்டோம்.
"வரும் முன் காப்போம்" என்ற வாக்கியத்தை பள்ளி வாழ்க்கை யோடு மறந்து விட்டு வாழ்ந்து வருகிறோம். ஒரு சில பரிசோதனை களை ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே, பெண்கள் கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆண், பெண் இருபாலினரும் கொழுப்பு மற்றும் இரத்த பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனெனில், இதய கோளா றுகள், நீரிழிவு போன்ற பிரச்ச னைகளுக்கு முக்கிய பிரச்சனை யாக இருப்பதே இந்த கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் பிரச்ச னைகள் தான்.
இது, உங்களுக்கும், உங்களை நேசிக்கும் குடும்பத் திற்கும் நன்மை விளைவிக்கும்.
ஐரோப்பியாவில் நடத்திய ஆய்வு ஒன்றில், குடல் புற்று நோய் பொதுவாக ஏற்படும் புற்று நோய் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தி ருக்கிறது என அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆரம்ப காலங்களில் பெரியதாய் எந்த அறிகுறியும் காட்டாது. ஆனால், இறுதியில் இதன் விளைவுகள் எல்லா புற்று நோய்களை போலவும் மிகவும் கொடுமை யானதாக தான் இருக்கும்.
எனவே, 40-50 வயது உள்ள வர்கள் இந்த பரிசோத னையை செய்துக் கொள்வது நல்லது. பெரும் பாலான பெண்களுக்கு இப்போது கர்ப்பப்பை வாய் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பச்சிளம் குழந்தையை சாக்கடையில் வீசிய பேய்... காப்பாற்றிய நாய் !
இதில் பரிசோ தனை செய்யாத பலருக்கு கர்பப்பை வாய் புற்று நோயாக கூட மாறியிருக்கிறது.
எனவே, பெண்கள் கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆண், பெண் இருபாலினரும் கொழுப்பு மற்றும் இரத்த பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனெனில், இதய கோளா றுகள், நீரிழிவு போன்ற பிரச்ச னைகளுக்கு முக்கிய பிரச்சனை யாக இருப்பதே இந்த கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் பிரச்ச னைகள் தான்.
உணவுப் பழக்க மாற்றங்கள் மற்றும் அதிக இரசாயன கலப்பு உள்ள அலங்கார பொருட்களை பயன்படுத்துதல் போன்ற காரணங் களினால் இன்றைய இளம் பெண்க ளுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, வருடம் ஒரு முறை மார்பக பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
கண் பரிசோதனை எல்லாம் தேவையா என்று நீங்கள் நினைக் கலாம். என்ன மீறி போனால் கண்ணாடி அணிய கூறுவார்கள் என்று நிறைய பேர் சாதர ணமாக நினைக் கின்றனர்.
முன்பெல்லாம் 70 வயது முதியவ ர்களுக்கு இருந்த கண் பிரச்சனைகள் இன்றைய 20 வயது இளைஞர் களுக்கு இருக்கிறது. எனவே, கண் பரிசோதனை செய்துக் கொள்வது, உங்கள் பார்வையை பாதுகாக்கும்.
முக பருக்களுக்கு எடுத்துக் கொள்ளும் அளவு கூட, சருமத்தின் மீது யாரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. நீங்கள் தினமும் பயன் படுத்தும், வாசனை திரவியம், சென்ட்டு, பவுடர், அலங்கார பொருட்கள் போன்றவை
கொஞ் சம், கொஞ்ச மாக உங்கள் சருமத்தில் நஞ்சாய் பரவிக் கொண்டி ருகிறது. இது, சரும புற்றுநோய், சரும அழற்சிகள் போன்ற வற்றை ஏற்படுத் தலாம்.
எனவே, சரும பரிசோத னைகள் செய்துக் கொள்ள வதன் மூலம், இந்த பிரச்சனை களில் இருந்து தப்பிக் கலாம்.
மற்றும் வருடம் ஒரு முறையாவது குடும்பத் துடன், குறைந்தது 30 வயதிலி ருந்தாவது பொது உடல் பரிசோதனை செய்துக் கொள்வது உங்கள் உடல் நலனை பாதுகாக்க உதவும் என்பதை மறந்து விட வேண்டாம்.