சாதாரண மாக கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப் படாதது மட்டுமல்ல. அனைவ ராலும் வெறுக்கப் படுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
கறுப்பாக இருக்கும் பெண்கள் தாங்கள் பிறந்ததே பாவம் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகப் போய் விட்டது.
"மணமகள் தேவை" என்று வெளியான எந்த விளம் பரத்தை வேண்டு மானாலும் எடுத்துக் கொள் ளுங்கள்.
அதில் தவறாமல் நல்ல "சிவப்பான பெண் தேவை" என்ற வார்த்தைகள் இடம் பெற் றிருக்கும்.
"மணமகள் தேவை" என்று வெளியான எந்த விளம் பரத்தை வேண்டு மானாலும் எடுத்துக் கொள் ளுங்கள்.
அதில் தவறாமல் நல்ல "சிவப்பான பெண் தேவை" என்ற வார்த்தைகள் இடம் பெற் றிருக்கும்.
சிவப்பை அழகுக்கான உயர்ந்த தகுதி போலவும் சித்தரிக் கிறார்கள்.
இப்படி யெல்லாம் செய்து கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டுவது தான் விளம்பர நிறுவன ங்களின் நோக்கம்.
இப்படி யெல்லாம் செய்து கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டுவது தான் விளம்பர நிறுவன ங்களின் நோக்கம்.
கறுப்பு என்றால் வேலைக்கு எடுத்துக் கொள்ளாத நிறுவனம், ஏழு நாட்களில் சிவப்பான பெண்ணுக்கு வேலையைக் கூப்பிட்டுக் கொடுப்பது போல் காட்டுகி றார்கள்.
சிவப்பழகு கிரீம் தயாரி ப்பாளர்கள், கறுப்பை தாழ்த்திச் சொல்லி, கோடிக் கணக்கில் பணத்தைக் குவிக் கிறார்கள்.
பொய்யான விளம்பர ங்களின் மூலம் ஒரு மாயையை ஏற்படுத்து கிறார்கள்.
பொய்யான விளம்பர ங்களின் மூலம் ஒரு மாயையை ஏற்படுத்து கிறார்கள்.
ஆனால் உண்மை என்ன வென்றால், முகத்தின் மேற் பரப்பில் பயன் படுத்த ப்படும் எந்த ஒரு அழகு சாதனத் தாலும் முகத்தின் நிறத்தை நிரந்தரமாக மாற்ற முடியாது.
சில வாரங்களில் சிவப்பழகு என்ப தெல்லாம், சாத்தியமே இல்லாத ஒன்று.
மேலும் சிவப் பழகுக் காக இந்த கிரீம்களை தொடர்ந்து உபயோகி ப்பதன் மூலம், இவை தோலின் நிறமியைக் குறைக் கின்றன.
சாதாரண தோல் நோய்களி லிருந்து தோல் புற்று நோய் வரை கொண்டு போய் விடுகின்றன. விளம்பர நிறுவங் களின் கணக்கே வித்தியாசமானது.
இந்த கிரீம்களை வெள்ளைய ர்களிடமும் விற்க முடியாது. ஆப்பிரிக்க கறுப்பர் களிடமும் விற்க முடியாது.
மாநிறமுள்ள மனிதர்கள் வாழும் இந்தியாவி ல்தான் விற்க முடியும்;
மாநிறமுள்ள மனிதர்கள் வாழும் இந்தியாவி ல்தான் விற்க முடியும்;
எனவே இவர்களிடம் சிவப்பழகு குறித்த ஒரு பெரு மிதத்தை ஏற்படுத்தி சிவப்பழகு கீரீம்களை கோடி க்கணக்கில் விற்றுத் தள்ளு கிறாகள்.
இதை வாயு என்று ஒதுக்கி வைக்காதீர்கள்.. அதிகமான பயன் தரக்கூடியது !
அதற்காகத் தொடர்ந்து கறுப்பு நிறம் ஏதோ ஆகாதது போல் சித்தரித்து விளம்பரம் செய்து இந்தியர் களை தீர்வே இல்லாத பிரச்சினை க்குள் தள்ளு கிறார்கள்.
கறுப்பு நிற பெண்கள் எந்த வித குழப்பத் துக்கும் ஆளாகாமல், தாழ்வு மனப்பா ன்மையை விட்டொழித்து உண்மை யான முன்னேற்றப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும்.
அழகின் நிறம் சிவப்பு என்று எந்த விஞ்ஞானமும் சொன்ன தில்லை.
ஆனால் ஆரோக்கி யமான நிறம் கறுப்பு என்று விஞ்ஞான ஆய்வுகள் பலமுறை சொல்லியி ருக்கின்றன.
ஆனால் ஆரோக்கி யமான நிறம் கறுப்பு என்று விஞ்ஞான ஆய்வுகள் பலமுறை சொல்லியி ருக்கின்றன.
நிரூபித்தும் காட்டியிரு க்கின்றன. கறுப்பு ஆரோக்கியம் எனபதால் அழகை விட ஆரோக் கியமே உயர்ந்தது, என்ற அடிப்படை யில் பார்க்கும் போது சிவப்பை விட கறுப்பே சிறந்தது.