பிறக்கு முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள் !

1 minute read
தொழில்நுட்ப வசதி பெருக்கத்தால் புதிய புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் படைப்புகள் எல்லாம் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. 
பிறக்கு முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள் !
நம்மை வியக்க வைக்கும் அளவிற்கு புதிய கண்டு பிடிப்புகளும் அரங்கேறி வருகின்றது. 

அந்த வகையில் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் உருவத்தை நாம் தொழில்நுட்பம், அல்ட்ராசவுண்ட், கணினி மற்றும் கேமரா போன்ற பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி பார்த்திருப்போம். 

ஆனால் விலங்குகள் கருவறையில் உள்ள படங்களை காண்பது என்பது அரிதான விடயம். 

இந்த படங்களை பீட்டர் சின் தயாரித்த Extraordinary Animals In The Womb என்ற தேசிய Geographics ஆவணப்படம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. வயிற்றில் உள்ள குட்டி விலங்குகளின் படத்தை பாருங்கள்.

1) யானை
பிறக்கு முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள் !
2) குதிரை
பிறக்கு முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள் !
 3) டால்பின்
பிறக்கு முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள் !
 4) பென்குயின்
பிறக்கு முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள் !
5) பாம்பு
பிறக்கு முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள் !
 6) போலார் கரடிகள்
பிறக்கு முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள் !
 7) புலி சுறா
பிறக்கு முன் கற்பத்தில் இருக்கும் மிருகங்கள் !
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings