பெண்களின் முன்னழகு உண்மைகள் !

2 minute read
டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களது மார்ப கங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரிய தாகவும் இருப்பதாக கருதுகி றார்கள்.


அது உண்மை தான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங் களோகூட இரண்டும் ஒரே அளவில் இருப்ப தில்லை.

அது போலவே மார்பகங் களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங் களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வ தில்லை. 

ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்ட த்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்தி ருக்கும். அதனால் தான் இந்த சிறிய வித்தியாசம். 

இதற்கு போய் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அளவு, வடிவ த்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

பொதுவாக இரண்டு மார்பகங் களும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழி முறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கி றார்கள். 

மார்பக ங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கை யாகவே அவை பெரிதாக வாய்ப்பி ருக்கிறது.

விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங் களை பெரிதாக்க முடியாது. ஏனென் றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்பகத்தில் இல்லை. 

ஹார்மோன் மருந்து மாத்திரை களால் மார்பகங் களை பெரிதாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக்கூடும். சீரான அளவில் மார்பக ங்கள் இருப்பதுதான் அழகு.


சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பக ங்களை பெரிதாக்கிக் கொள்கி றார்கள். இந்த அறுவை சிகிச்சை யின் போது மார்ப கத்தின் அடிப்பகுதி யில் திறப்பை உருவாக்கி, 

அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்து விடு வார்கள். அதனால் மார்ப கங்கள் தொய் வின்றியும், பெரிதாக வும் காணப்படும். ஆனால் குழந்தை களுக்கு பாலூட்ட முடியாது.

இயற்கை யாகவே மார்பக ங்கள் பெரிதாக அமையப் பெற்ற பெண்கள், அதனால் பெரும் அவஸ்தை ப்படுவ துண்டு. சிறிதாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கி றார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. 

முதுகு வலியை உருவாக்கும் அளவிற்கு மார்ப கங்கள் பெரிதாக இருந்தால், சிறிதா க்கும் முயற்சி யில் ஈடு படலாம். இல்லா விட்டால் பொருத்த மான பிராக்களை அணிந்து, அவஸ்தை களை குறைத்துக் கொள்ள வேண்டும். 

இளம் பெண் களில் பலரும் மார்ப கங்கள் விரைத்த நிலையிலே இருக்க வேண்டும் என்று விரும்புகி றார்கள். ஆனால் அவர் களின் விருப்ப த்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. 

கொழுப்பு அடிப் பகுதியில் சேருவதால் தான் மார்ப கங்கள் கீழ்நோக்கி இழுக்கப் பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன்றி னால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சி யளிக்கும்.


மொடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை தூக்கிய வாறும், தோள் பட்டையை பின்னோக்கி இழுத்த நிலை யிலும் காட்சி தரு வார்கள். 

அதற்கு காரணம், அவர்கள் மார்ப கங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தரவேண்டும் என்பது தான்! மார்ப கங்கள் தாய்மை யின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கி யமாய் பராமரிக்கத் தகுந்தவை.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings