சன் ஸ்கிரீன் என்றால் என்ன என்பதில் தொடங்கி, அதன் அவசியம் வரை அனைத்துத் தகவல் களையும் தெரிந்து கொண்டி ருப்பீர்கள். சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?
அதைப் பயன் படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷ யங்கள்... வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய சன் ஸ்கிரீன் என மேலும் பல தகவல் களை இந்த இதழிலும் தொடர்கிறார் அழகுக் கலை நிபுணர் மேனகா.
அதிக எஸ்.பி.எஃப். அதிக பாதுகாப்பைத் தருமா? எஸ்.பி.எஃப். 15 - எஸ்.பி.எஃப். 30
இவற்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்?
எஸ்.பி.எஃப் 30 உள்ளது தானே இரண்டு மடங்கு அதிக பாதுகாப்பைத் தரும் என்று நீங்கள் நினைக் கலாம். ஆனால், அப்படி யில்லை.
எஸ்.பி.எஃப். 15 உள்ளது யுவிபி கதிர்களை 93 சதவிகி தமும், எஸ்.பி.எஃப். 30 உள்ளது 97 சதவி கிதமும் வடிகட்டும் என்பதே உண்மை.
எஸ்.பி.எஃப். 15 உள்ளது யுவிபி கதிர்களை 93 சதவிகி தமும், எஸ்.பி.எஃப். 30 உள்ளது 97 சதவி கிதமும் வடிகட்டும் என்பதே உண்மை.
சன் ஸ்கிரீன் மட்டுமே போதுமா?
சன் ஸ்கிரீன் உபயோ கிப்பது மட்டுமே வெயிலின் தாக்கத்தில் இருந்து முழுப் பாதுகாப் பையும் தந்து விடும் என நினைக்க வேண்டாம்.
எவ்வளவு எஸ்.பி.எஃப் உள்ளதாக இருந் தாலும் சரி, அதை நீங்கள் எத்தனை பட்டை யாக சருமத்தில் தடவிக் கொண் டாலும் சரி,
எவ்வளவு எஸ்.பி.எஃப் உள்ளதாக இருந் தாலும் சரி, அதை நீங்கள் எத்தனை பட்டை யாக சருமத்தில் தடவிக் கொண் டாலும் சரி,
சன் ஸ்கிரீனை மட்டுமே நம்பி, நீண்ட நேரம் வெயிலில் நிற்பது சருமத்தை நிச்சயம் பாதிக்கும். எனவே, சன் ஸ்கிரீன் உபயோகி த்தாலும், வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் நிழலில் இருக்க முயற்சிக்க வேண்டும்.
கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கூடிய வரையில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை நேரடி வெயிலில் இருப் பதைத் தவிர்க்க வேண்டும். அகலமான விளிம்புகள் வைத்த தொப்பியைப் பயன் படுத்தலாம்.
காட்டன் உடை மற்றும் உள்ளாடை களை அணிய வேண்டும். மேக்கப் அணிகிற பெண்கள் முதலில் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு அதற்கு மேல் மேக்கப் போட்டுக் கொள்ளலாம்.
சன் ஸ்கிரீன் உபயோ கிப்பதில் கஞ்சத் தனம் காட்டாமல், கழுத்து, காதுகள், கைகள் என வெயில் படும் இடங்களில் எல்லாம் தாராள மாக தடவிக் கொள்ள வேண்டும்.
உங்கள் உதடுகளும் வெயில் பட்டு கருத்துப் போகும் என்பதை கவன த்தில் கொள் ளுங்கள். எனவே உதடு களைப் பாதுகாக்க யுவி பாதுகாப்புள்ள லிப் பாம் பயன் படுத்த வேண்டும்.
ஒரு முறை தடவிக் கொண்டு அப்படியே விடாமல் மீண்டும் டச்சப் செய்ய வேண்டும். நீங்கள் பயன் படுத்துகிற சன் ஸ்கிரீன் எத்தனை சக்தி வாய்ந்த தாக இருந்தாலும் கவலை யில்லை.
குறிப்பிட்ட நேரத்துக் கொரு முறை பழைய சன் ஸ்கிரீனை நீக்கிவிட்டு புதிதாகத் தடவிக் கொள்ள வேண்டும். வியர்வை அதிகம் உள்ள வர்கள் அடிக்கடி சன் ஸ்கிரீன் தடவ வேண்டியது மிக அவசியம்.
எக்ஸ் பையரி தேதி பார்த்தே சன் ஸ்கிரீனை உபயோ கிக்கவும். காலாவதி காலத்து க்குப் பிறகு சன் ஸ்கிரீனில் ஆற்றல் இருக்காது.
சன் ஸ்கிரீன் என்பது வெறும் வெயில் நாட்களுக் கானது மட்டு மல்ல... வெயிலே இல்லாத நாட்களிலும் சன் ஸ்கிரீன் அவசியம். அவ்வளவு ஏன்..?
குளிர் காலத் திலும் சூரியக் கதிர்களின் தாக்கம் இருக்கும் என்பதால் அந்த நாட்க ளிலும் சன் ஸ்கிரீன் மிக அவசியம். காருக்குள் பயணம் செய்தாலும் சரி,
வெயில் நாட்களில் வீட்டுக் குள்ளேயே இருந்தாலும் சரி... சன் ஸ்கிரீன் தடவிக் கொள்வது பாதுகாப் பானது.
வெயில் நாட்களில் வீட்டுக் குள்ளேயே இருந்தாலும் சரி... சன் ஸ்கிரீன் தடவிக் கொள்வது பாதுகாப் பானது.
நீச்சல் பயிற்சி செய்கிற வர்களுக்கு தண்ணீரில் உள்ள குளோரின் காரண மாகவும்,
நேரடி யாக அடிக்கிற வெயிலின் காரண மாகவும் சருமம் வேக மாகக் கருக்கும்.
நேரடி யாக அடிக்கிற வெயிலின் காரண மாகவும் சருமம் வேக மாகக் கருக்கும்.
எனவே அவர்க ளுக்கும் சன் ஸ்கிரீன் தேவை.
தண் ணீரில் பட்டாலும் கரையாத வாட்டர் ரெசிஸ் டென்ட் சன் ஸ்கிரீன் இவர் களுக்கு பாது காப்பைத் தரும்.
தண் ணீரில் பட்டாலும் கரையாத வாட்டர் ரெசிஸ் டென்ட் சன் ஸ்கிரீன் இவர் களுக்கு பாது காப்பைத் தரும்.
ஆனால், அவற்றின் வீரியம் அதிக பட்சமாக 40 முதல் 80 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்ப தையும்
அதற்கு மேல் தண்ணீரில் இருப்ப வர்கள் மீண்டும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்ப தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதற்கு மேல் தண்ணீரில் இருப்ப வர்கள் மீண்டும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்ப தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்களு க்குப் பொருத்த மானதைத் தேர்ந் தெடுங்கள்...
எல்லோரும் சொல்கி றார்கள் என்பதை வைத்து சன் ஸ்கிரீனை தேர்வு செய்யா தீர்கள். மற்றவர் களுக்குப் பொருந்திப் போவது உங்களு க்கும் அப்படியே இருக்கும் என் அர்த்த மில்லை.
எனவே, சரும மருத்துவர் அல்லது அழகுக் கலை நிபுணரிடம் உங்கள் சருமத் தின் தன்மையைக் காட்டி, அதன் தேவைக் கேற்ற சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்யுங்கள்.
குழந்தை களுக்கு பயன் படுத்தலாமா?
குழந்தை களின் சருமம் மிக மென்மை யானது என்பதால், பெரிய வர்கள் உபயோகி க்கிற சன் ஸ்கிரீனையே அவர்க ளுக்கும் பயன் படுத்தக் கூடாது.
Para-Amino Benzoic Acid (PABA) மற்றும் dioxybenzobe,oxybenzone sulisobenzobe போன்ற கெமிக் கல்கள் அடங்கிய வற்றை குழந்தை களுக்குப் பயன் படுத்தக் கூடாது.
Para-Amino Benzoic Acid (PABA) மற்றும் dioxybenzobe,oxybenzone sulisobenzobe போன்ற கெமிக் கல்கள் அடங்கிய வற்றை குழந்தை களுக்குப் பயன் படுத்தக் கூடாது.
வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய சன் ஸ்கிரீன்...
அவகடோ ஆயில் 3 டேபிள் ஸ்பூன்
ஆல்மண்ட் ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
ஜோஜோபா ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
வைட்டமின் ஈ ஆயில் 5 துளிகள்
ஷியா பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
கோகோ பட்டர் 2 டேபிள் ஸ்பூன்
பீஸ் வேக்ஸ் 1 டேபிள் ஸ்பூன்
சோயா லெசிதின் 1 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் 2 டேபிள் ஸ்பூன்
போரக்ஸ் பவுடர் அரை டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் சிறிது.
பீஸ் வேக்ஸை துருவவும். அத்துடன் ஷியா பட்டர், கோகோ பட்டர் சேர்த்து டபுள் பாயிலிங் முறை யில் சூடாக்கவும்.
முழுக்க உருகியதும் கலவையை நன்கு அடிக்கவும். அதில் மற்ற எண்ணெய் களையும் சோயா லெசிதி னையும் சேர்க்கவும். ரோஸ் வாட்டர்,
கற்றாழை ஜெல் மற்றும் போரக்ஸ் பவுடர் சேர்த்து பிளெண்டர் உதவி யால் நன்கு கலக்கவும். சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்தி ருந்து உபயோகி க்கவும். ஒரு மாதம் வரை வைத்தி ருந்து உபயோகிக் கலாம்.
உங்களு க்குப் பிடித்த மான வாசனை யில்.....
ஏதேனும் ஒரு பாடி லோஷன் - ஒன்றரை கப்,
clove ஆயில் - 5 துளிகள்,
பெப்பர் மின்ட் ஆயில் - 8 துளிகள்,
கற்றாழை ஜெல் - 15 டீஸ்பூன்
எல்லாப் பொருட் களையும் ஒரு பாத்திர த்தில் கலந்து, நேரடித் தணலில் காட்டாமல் டபுள் பாயிலிங் முறை யில் சூடாக் கவும்.
பிறகு நன்கு நுரைக்க அடித்து காற்று புகாத பாட்டிலில் நிரப்பி வைக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் சன்ஸ்கிரீனாக உபயோகிக் கலாம்.