இருமல் மருந்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க !

கொஞ்சம் தும்மல் வந்தாலும், இருமினா லும், உடனே மருந்தக த்திற்கு சென்று சிரப் வாங்கி வாயில் ஊற்றிக் கொள் வோம். ஆனால், அதன் பக்க விளைவுகள் என்ன, 
இருமல் மருந்தை  வீட்டிலேயே எளிதாக தயாரிக்க !
அதில் கலக்கப் பட்டிருக்கும் ரசாயன, வேதியில் பொருட் கள் என்ன, நாள்ப் பட அது நம் உடலில் உண்டா க்கும் பாதிப்புகள் என்னென்ன என்பது பற்றி நாம் சிறிதும் யோசிப்பதே இல்லை.

இரசயான கலப்பு கொண் டுள்ள இருமல் மருந்தை உட்கொள்வ தற்கு பதிலாக, இயற்கை பொருட்கள் கொண்டு, வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய இந்த மருந்தை நீங்கள் பயன்படு த்தலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் சர்க்கரை - ஒரு கப்.

நீர் - அரை கப்.

எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.

தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.

இஞ்சி - அரை டீஸ்பூன்.

கிராம்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை :

தேங்காய் சர்க்கரை, நீர், எல்லுமிட்சை சாறு, தேன், நசி மற்றும் கிராம்பை கடாயில் சேர்த்துக் கொள் ளுங்கள். அதிக சூட்டில் நன்கு கலக்கவும். இளங்கொதி நிலை அடையும் போது சூட்டை குறைத்துக் கொள்ளவும். 
இருமல் மருந்தை  வீட்டிலேயே எளிதாக தயாரிக்க !
 15- 20 நிமிடங்கள் மிதமான சூட்டில், சூடு செய்யுங்க. மெல்ல, மெல்ல கலக்க வேண்டும். பிறகு பேக்கிங் பேனில் பார்ச்மென்ட் பேப்பர் (parchment paper) வைத்து ரெடி செய்து வையுங்கள்.

பிறகு சூடு செய்ய கலவையை சாற்றி ஆறவிட்ட பிறகு. ஒரு ஸ்பூனில் பார்ச் மென்ட் பேப்பர் பரப்பி வைத் துள்ள பேக்கிங் பேனில் ஒவ்வொரு சொட்டு அந்த கலவை சிரப்பை இடுங்கள்.

அதன் மீது தேங்காய் சர்க்க ரையை தூவுங்கள். பிறகு அதோ பாதுகாப் பான இடத்தில் காய வையு ங்கள். இது இருமலை எளிதில் போக்கும் தித்திப் பான மருந் தாகும்.
Tags:
Privacy and cookie settings