பாரம்பரிய மாக பயன் படுத்தும் முட்டை பல்புகளின் ஓளிரும் தன்மை யை மேலும் மேம்படு த்த புதிய தொழில் நுட்பம் ஒன்று உருவாக் கப்பட்டுள்ள தாக அமெரிக்கா விலுள்ள ஆய்வா ளர்கள் கூறுகி றார்கள்.
முட்டை பல்புகளில் இரண்டு சதவீத மான சக்தியே ஒளியாக மாற்றப் படுகிறது, இதர சக்தி வெப்ப மாக இழக்கப் படுகிறது.
இதன் காரண மாக பல நாடுக ளில் இந்த வகை யான பல்புகள் புழக்கத்தி லிருந்து அகற்றப் படுகின்றன.
ஆனால் அமெரிக்கா வின் எம்ஐடி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞா னிகள், விரயமா கும் சக்தியை மீண்டும் ஓளி சக்தியக மாற்றும் வழியை கண்டு பிடித்துள்ள தாக கூறுகி ன்றனர்.
வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள் !
தமது கண்டு பிடிப்பை ஜர்ணல் நேச்சர் நானோ டெக்னாலஜி எனும் அறிவியல் பத்திரிகை யில் வெளியிட் டுள்ளனர்.
தற்போது இருக்கும் முட்டை பல்புக ளில் இருந்து கிடைக்கும் ஒளியை விட மூன்று மடங்கு அதிகமாக கிடைக் கும் மாதிரி களை தாங்கள் தயாரித்து ள்ளதாக அந்த விஞ்ஞானி கள் தெரிவித் துள்ளனர்.