வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்களுக்கு !

1 minute read
வாசனை திரவியத்தை அடிக்கடி பயன் படுத்தும் பெண்களு க்கு மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப் புள்ளது என சுவிட்சர் லாந்து நாட்டில் நடத்தப் பட்ட ஆய்வில் தெரிய வந்து ள்ளது.

ஜெனிவா பல்கலைக் கழகத்தை சேர்ந்த Andre Pascal Sappino என்ற பேராசிரியர் தலைமை யில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

இது குறித்து பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவலில்,

பெண்கள் அடிக்கடி பயன் படுத்தும் வாசனை திரவிய த்தில் அலுமினிய உப்புக்கள் சேர்க்கப் பட்டிருந் தால், அவர்களு க்கு மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப் புள்ளது என தெரிவித் துள்ளார்.
அதே சமயம், இந்த அலுமினிய உப்புக்கள் கலக்காத வாசனை திரவிய மும் ஆரோக்கிய மானது என உறுதியாக கூற முடியாது.
இது போன்ற அலுமினிய உப்புக் களை எலிகளின் மீது பரிசோதனை செய்த போது, அவற்றின் உடலில் புற்று நோய் கட்டிகளை உண்டாக் குவது கண்டு பிடிக்கப்பட் டுள்ளது. 

இருப்பி னும், இது சந்தேகத்திற் குரியது தான்.மனிதர் கள் மீது இது புற்று நோய் கட்டிகளை உண்டாக் குமா என்பதை 100 சதவிகிதம் இது வரை உறுதிப் படத்த வில்லை. 

ஆனால், அனைத்து பெண்களும் இது போன்ற வாசனை திரவியத்தை புறக் கணிப்பது சிறந்தது. 
மார்பக புற்று நோய் ஆண்க ளுக்கு மிக அரிதாகவே ஏற்படும் என்பதால், அவர்களும் இது போன்ற திரவிய ங்கள் பயன் படுத்து வதை நிறுத்து வது நல்லது என பேராசிரியர் எச்சரிக்கை விடுத்து ள்ளார்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings