வாக்காளர் அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய !

1 minute read
வாக்காளர் அட்டைக்கு நமது பெயரை புதியதாக சேர்க்க. முகவரி மாற்றம் செய்ய.பெயர் திருத்தம் செய்ய.முகவரி திருத்தம் செய்ய என ஆன்லை னில் வசதி செய்து கொடுத்து ள்ளார்கள். 
வாக்காளர் அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய !
அதற்கான இணைய தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு எது தேவையானதோ அதை கிளிக செய்யவும்.
வாக்காளர் அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய
புதியதாக வாக்காளர் பெயர் சேர்க்க register as voter என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் பிறந்த ஊர், மாவட்டம்.
பான் கார்டு பயன்கள் என்ன.?
இடம் முகவரி என அனைத் தையும் தெரிவிக்கவும். நீங்கள் தட்டச்சு செய்ய ஏதுவாக நேரடி கீபோர்ட் இணைத்து ள்ளார்கள். 

இதன் மூலம் நீங்கள் எளிதில் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளலாம். கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.
வாக்காளர் அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய !
அடுத்து உங்கள் புகைப் படத்தினை ஸ்கேன் செய்து அதன் அளவானது 350 கே.பி.க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங் கள். பின்னர் அதனை அப்லோடு செய்யுங்கள். 
உங்கள் தொலைபேசி எண் மற்றும இ-மெயில் முகவரியை கொடுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்
அவர்களது பெயரையும் உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு முறையையும்.அவர்கள் அட்டை எண்ணிணையும் குறிப்பிடவும்.
வாக்காளர் அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய !
அனைத்து விவரங் களும் பதிந்த பின்னர் இதில் உள்ள வெரிபிகேஷன் கோடினை தட்டச்சு செய்து விண்ணப் பத்தினை சமர்ப்பணம் செய்யுங்கள்.

சில நாட்களில் உங்களுக் கான வாக்காளர் அடையாள அட்டை உங்களை வந்து அடையும். பயன் படுத்திப்பாரு ங்கள்.கருத்துக் களை கூறுங்கள்.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings