விஞ்ஞானத்தின் வளர்ச்சி நம்மை ஆச்சரியமடையச் செய்கின்றது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு விதமான நவீன வளர்ச்சியை மனிதன் கண்டு பிடிக்கின்றான்.
தற்பொழுது, ஒரு புதிதாக ஒரு நவீன கண்டுபிடிப்பு ஒன்று வர இருக்கின்றது. அது தான் ஆணுறுப்பை பெரிதாக்க வரும் நவீன தொழில்நுட்பம்.
ஆணுறுப்பை பெரிதாக்கும் நவீன தொழில் நுட்பம் விரைவில் அறிமுக மாகவுள்ள தாக மருத்துவ ஆய்வாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித் துள்ளனர்.
இந்த செய்தி ஒரு மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தாலும், இன்றைய ஆண்களிடம் ஏற்பட்டுள்ள சில தீய பழக்கங்கள் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அதாவது, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, உணவுக் கட்டுப்பாடு, ஆபாசப் படங்கள் பார்க்காமல் இருப்பது ஆகியவை ஆணுறுப்பு விறைப் புத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும்.
ஆனால், இது போன்ற பிரச்சனைகள் மனிதர்களிடம் இருப்பதால், வளரும் தொழில்நுட்பமும் அவற்றிற்கான புது கண்டு பிடிப்புகளை அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கின்றன.
அந்த வரிசையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் நவீன தொழில்நுட்பம் கருவியை மருத்துவர்கள் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் செயற்கை முறையில் ஆணுறுப்பை விறைக்கச் செய்யலாம். ஆண்கள் வலுவான உடலை பெறுவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப் படவில்லை.
நிக்கல், டைட்டானியம் அலாய் கொண்டு செயற்கை முறையில் தயாரிக்கப்படும் நிடினால் (Nitinol) எனும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த உலோகமானது ஆணுறுப்பை போன்றே விரிவடைந்து, சுருங்கும் இயல் புடையது. வெப்பத்திற்கு ஏற்ற மாதிரி விரிவடையும் வகையில் நிடினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் பயன் பாட்டிற்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
Thanks for Your Comments