எக்மோ என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள் !

மாரடைப்பு ஏற்பட்ட நோயாளி களிகள் சிலருக்கு பயன் படுத்தப்படும் உயிர் காக்கும் கருவியே   எக்மோ. வழக்கமாக மாரடைப்பு ஏற்பட்டால் இருதயத்தை இயங்கச் செய்ய 
எக்மோ என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள் !
செயற்கை சுவாச உதவியுடன் மார்பை அமுக்கி இயங்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும். இந்த மரபு மருத்துவ சிகிச்சைக்கு பலன் இல்லை யெனில் எக்மோ உயிர் காக்கும் கருவி பயனளிக்கும்.
நரம்பிலிருந்து ரத்தத்தை பிரித்தெடுத்து அதில் பிராண வாயுவைச் சேர்த்து கார்பன் டை ஆக்சைடை நீக்கும் பணியை எக்மோ கருவி செய்யும். 
மேலும் ரத்தத்தை லேசாக உஷ்ண மாக்கி ரத்தக் குழாய்க்கு அனுப்பும் சில சந்தர்ப் பங்களில் ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும் வேலையையும் செய்வ தாகும். 

இதனால் இருதயம் மற்றும் நுரையீரலை ரத்தம் பைபாஸ் செய்ய முடிகிறது.
எக்மோ என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள் !
குறிப்பாக மாரடைப்பு ஏற்பட்ட நோயா ளியை கவனிக்கும் அந்த குறிப்பிட்ட மருத்துவர் அல்லது மருத்துவக் குழு மாரடைப்பு எதனால் ஏற்பட்டது என்று கருதுகினரோ 
அதனை எக்மோ மூலம் மாற்றியமைக்க முடியும் என்றும் பழைய நிலைமை க்கு இரு தயத்தை திருப்ப முடியும் என்று நினைக்கும் பட்சத்தில் எக்மோ முறையை அவசர மாகப் பயன் படுத்துவார்கள்.
Tags:
Privacy and cookie settings