பாக்டீரியா பரவுவது | The spread of bacteria !

1 minute read
முத்தம் இடும் போது ஒரு கோடி முதல் 100 கோடி வரையிலான பாக்டீரியா க்கள் இடமாற்றம் செய்யப் படுகின்றன.



நமது உடலில் உள்ள பாக்டீரியாக் களின் எடை மட்டுமே ஏறத்தாழ 1.8 கிலோ!

கழிப்பறையில் இருப்பதை விட 400 மடங்கு பாக்டீரியாக் கள் நமது அலுவலக மேஜையில் இருக்கின்றன!

டாய்லெட் கைப்பிடிகளில் உள்ளதை விடவும் 18 மடங்கு அதிக பாக்டீரி யாக்கள் நமது மொபைல் போனிலேயே உள்ளன.

உலக மக்கள் தொகையை விட அதிக எண்ணிக் கையிலான பாக்டீரி யாக்கள் நமது வாயிலேயே உள்ளன.

சுத்தமான வாயாக இருப்பினும், ஒவ்வொரு பல்லிலும் ஆயிரம் முதல் ஒரு லட்சம் பாக்டீரி யாக்கள் வரை இருக்கின்றன.

நமது தொப்புளில் 1,458 புதிய வகை பாக்டீரி யாக்கள் இருப்பதாக விஞ்ஞானி கள் கண்டறிந் துள்ளனர்.



நமது வியர்வை வாசனை அற்றதே. சருமத்தில் உள்ள பாக்டீரியா வியர்வையோடு கலக்கும் போது தான் வாசனை உருவாகிறது.

கரன்சி நோட்டுகளில் 3 ஆயிரம் வகை பாக்டீரி யாக்கள் இருக்கின்றன.

பாக்டீரியாக் களை பயன் படுத்தியே பெரும்பாலான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings