1 . இதயம் (Heart) - எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்குப் பொருத்த வேண்டும் ?
4 - 6 மணி நேரம் வரை
2 . சிறுநீரகம் (Kidney) - எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்குப் பொருத்த வேண்டும் ?
72 மணி நேரம் வரை
3 . கல்லீரல் (Liver) - எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்குப் பொருத்த வேண்டும் ?
24 மணி நேரம் வரை
4 . நுரையீரல் (Lungs) - எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்கு பொருத்த வேண்டும்?
4 - 6 மணி நேரம் வரை
5 . கணையம் (Pancreas) - எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்கு பொருத்த வேண்டும்?
24 மணி நேரம் வரை
6 . கண் விழித்திரை (Corneas) - எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்கு பொருத்த வேண்டும்?
14 நாட்கள் வரை
7 . எலும்பு மஜ்ஜை (Bone Marrow) எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்கு பொருத்த வேண்டும்?
5 நாட்கள் வரை
8 . தோல் (Skin) - எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்கு பொருத்த வேண்டும்?
5 வருடங்கள் வரை
9 . எலும்பு (Bone) - எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்கு பொருத்த வேண்டும்?
5 வருடங்கள் வரை
10 . இதயத்தின் வால்வுகள் ( Heart valves) - எத்தனை மணி நேரத்துக்குள் பயனாளிக்கு பொருத்த வேண்டும்?
20 வருடங்கள் வரை