மருத்துவத் துறை kinetosis என அழைக்கும் இந்த motion sickness , பயணம் செய்யும் போது ஏற்படும் ஒவ்வாமை ஆகும். வண்டி, பேரூந்து, விமானம், கடற் பயணம் போன்ற வற்றின் போது,
குமட்டல் (nausea), வாந்தி (vomiting), தலை சுற்றல் (dizziness), மயக்கம் (fainting), தலை வலி (headache), சோர்வு (fatigue) போன்றவை மூலம் உடல் அசௌகரி யத்தை ஏற்படுத் துகிறது.
simulator sickness என அழைக்கப் படும் இன்னொரு வகை யான motion sickness, வீடியோ Games இனால் ஏற்படுகிறது.
கண்களி னாலும், உட்காதில் உள்ள semicircular canals இல் உருவாகும் திரவமும் மூளையில் ஒவ்வாத செய்திப் பரிவர்த் தனை செய்வதன் மூலம் சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படு கிறது.
எல்லா கணினி விளை யாட்டுகளும் இப்படி யான நோயை ஏற்படுத்துவ தில்லை என்பதால் விளையாட்டு களை சரியாக தெரிவு செய்வதும், அதிக நேரம் விளை யாடாமல் விடுவதும்,
இடைவெளி விடுவதும், வெளியே சென்று புதிய காற்றை சுவாசிப் பதும், acupressure wristbands ஐப் பாவிப்பதும் இதற் கான பாதுகாப்பு முறை யாகும்.
C = EARLY CHILD HOOD (3+) ; E=EVERYONE (7+) ; E10=EVERYONE 10+ ; T=TEEN (13+) ; M = MATURE (17+) ; A =ADULTS ONLY (18+) ; RP = RATING PENDING