முகம் தெரியாத நபருடன் திருமணம், பாலுறவு, பிறகு விவாகரத்து. இவை எல்லாமே, முன்னாள் கணவனை அடைவதற்காக முஸ்லிம் பெண்கள் ஏராளமான பணம் கொடுத்து அனுபவிக்கும் துயரங்கள்.
அந்த வேதனையை அனுபவிக்க, பல முஸ்லிம் பெண்கள், `ஹலாலா' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய திருமணத்துக்காக ஏராளமான தொகையை செலவிடுகிறார்கள்.
40+ உடனே செக் செய்து கொள்ளுங்கள்இந்த சேவையை வழங்க, பல இணையதள சேவை நிறுவனங்கள் அந்தப் பெண்களிடமிருந்து பெருமளவு கட்டணம் வசூலிக்கின்றன.
இது, பிபிசி புலனாய்வு மூலம் வெளிப் பட்ட தகவல். அது பற்றிய விவரம்:.
ஃபரா - இது அந்தப் பெண்ணின் உண்மை யான பெயர் அல்ல. ஃபரா தனது 20 வயது களில் இருக்கும் போது தனது வருங்கால கணவரை சந்தித்தார்.
அவர் குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் ஃபராவிற்கு அறிமுக மானவர். திருமண த்திற்கு பிறகு அவர்கள் குழந்தை பெற்று கொண்டனர்
ஆனால் அப்போதி லிருந்து அவர் தன்னை துன்புறுத்த தொடங் கியதாக ஃபரா தெரிவிக் கிறார்.
அவர் குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் ஃபராவிற்கு அறிமுக மானவர். திருமண த்திற்கு பிறகு அவர்கள் குழந்தை பெற்று கொண்டனர்
ஆனால் அப்போதி லிருந்து அவர் தன்னை துன்புறுத்த தொடங் கியதாக ஃபரா தெரிவிக் கிறார்.
பணம் வேண்டும் என்று முதல் முறையாக அவர் தன்னை துன்புறுத்த தொடங்கி யதாக பிபிசியின் ஆசிய சேவையிடம் ஃபரா தெரிவித் துள்ளார்.
"எனது முடியை பிடித்து தரதர வென இரண்டு அறை களைத் தாண்டி வெளியே இழுத்துக் கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியே துரத்த முயற்சி செய்தார்; சில சமயங் களில் அவர் மிகவும் மோசமாக நடந்து கொள்வார்"
உடலை எப்பவும் ஆரோக்கியமாக வைக்கும் எலுமிச்சை.!
ஆனால் இந்த நிலை மாறும் என ஃபரா நம்பினார். ஆனால் அவர் கணவரின் நடத்தை அதை விட மோசமாகத் தான் மாறிக் கொண்டி ருந்தது
குறுஞ் செய்தி யின் வழியாக அவரை விவாக ரத்து செய்யும் அளவிற்கு அவரின் நடத்தை மோசமாக யிருந்தது.
நான் குழந்தை களுடன் வீட்டில் இருந்தேன். அவர் தனது அலுவல கத்தில் இருந்தார். எங்களு க்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட தை தொடர்ந்து, `தலாக், தலாக், தலாக்`" என்று அவர் குறுஞ் செய்தி அனுப்பினார்.
இந்த விவாக ரத்து முறை, பல இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப் பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
பிரிட்டனில் இம்முறை யின் மூலம் எத்தனை பெண்கள் "விவாகரத்து" பெற்று ள்ளனர் என்ற தகவல் களை அறிய வாய்ப் பில்லை.
அலைப்பேசி என்னிடம் இருந்தது", அதை நான் எனது தந்தை யிடம் காண் பித்தேன், அவர் உடனே "உனது திருமணம் முறிந்து விட்டது,
நீ அவரிடம் திரும்ப செல்ல முடியாது." என்று தெரிவித்தார் என்று நடந்ததை விவரிக் கிறார் ஃபரா.
என் மனம் சுக்கு நூறாகிப் போனது. ஆனால் என்னுடைய முன்னாள் கணவ ருடன் சேர்ந்து வாழ விரும்பு கிறேன் ஏனேன்றால் அவரை நான் மிகவும் நேசித்தேன்"
அதே போல, தனது முன்னாள் கணவரும் அவரை விவாக ரத்து செய்தது குறித்து வருத்த மடைந்து ள்ளதாக அவர் தெரிவி த்தார்.
இதனால் சர்ச்சைக் குரிய ஒரு திருமண முறை யான ஹலா லாவை ஃபரா அணுக நேர்ந்தது;
இந்த திருமண முறை முஸ்லிம் களில் ஒரு சிறிய குழுவி னரால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது அவர்கள் மும்முறை தலாக் கையும் எற்றுக் கொள்கி றார்கள்.
இந்த திருமண முறை முஸ்லிம் களில் ஒரு சிறிய குழுவி னரால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது அவர்கள் மும்முறை தலாக் கையும் எற்றுக் கொள்கி றார்கள்.
தம்பதிகள், விவாக ரத்து செய்து கொண்ட பின்னர் மீண்டும் இணைய விரும்பி னால் ஹலாலா முறை தான் ஒரே வழி என்று அவர்கள் நம்பி னார்கள்
ஹலாலா என்பது விவாக ரத்து ஆன ஒரு பெண், முகம் தெரியாத வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு முழுமை யாக அவருடன் இணைந்து வாழ்ந்து பின் விவாக ரத்து பெறுவது.
விஞ்ஞான முறையில் விஷங்களாகும் பழங்கள்இவ்வாறு செய்தால் மட்டுமே அவரால் திரும் பவும் முதல் கணவரை திருமணம் செய்து கொள்ள முடியும்.
ஆனால் சில சமயங் களில் ஹலாலா சேவையை கோரும் பெண்கள் பெருமளவு பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
மோசடிக்கு உள்ளாக் கப்பட்டு, அச்சுறு த்தப்படு கிறார்கள், பாலியல் ரீதி யாகவும் துன்புறத் தப்படுகிறார் கள், ஏன் பாலியல் துன்புறுத் தலுக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள்.
மோசடிக்கு உள்ளாக் கப்பட்டு, அச்சுறு த்தப்படு கிறார்கள், பாலியல் ரீதி யாகவும் துன்புறத் தப்படுகிறார் கள், ஏன் பாலியல் துன்புறுத் தலுக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள்.
இந்த முறை பெரும் பாலான முஸ்லிம் மக்களால் வண்மை யாக கண்டிக்கப் படுகிறது; மேலும் விவாக ரத்து குறித்த இஸ்லாமிய சட்ட த்தை சிலர் தவறாக புரிந்து கொண் டிருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப் படுகிறது.
பிபிசியால் நடத்தப் பட்ட புலனாய் வில், ஹலாலா சேவை களை வழங்கும் சில இணைய தள கணக்குகள் பற்றி தெரிய வந்துள்ளது.
அதில் பெரும் பாலானோர், தற்காலிக திருமண ங்களை செய்து கொள் வதற்கு பெண்களிடம் ஆயிரக் கணக்கான பவுண்டு களை வசூலிக் கின்றனர்.
அதில் பெரும் பாலானோர், தற்காலிக திருமண ங்களை செய்து கொள் வதற்கு பெண்களிடம் ஆயிரக் கணக்கான பவுண்டு களை வசூலிக் கின்றனர்.
`தீவிர விருப்பம்`
விவாக ரத்து ஆன ஒரு பெண் 2500 பவுண்டு களை செலுத்த வேண்டும் என்றும், அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும்
பிறகு ஹலாலா திருமணம் "முழுமை யடைந்த" பின் அவருக்கு விவாக ரத்து வழங்க ப்படும் என்றும் ஹலாலா சேவைகள் குறித்து
முகநூலில் விளம்பரம் செய்த நபர் ஒருவர், பிபிசி செய்தி யாளர் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாத,
விவாக ரத்தான ஒரு முஸ்லிம் பெண் என்று அடையாளப் படுத்திக் கொண்ட செய்தியா ளரிடம் தெரிவி த்தார்.
முகநூலில் விளம்பரம் செய்த நபர் ஒருவர், பிபிசி செய்தி யாளர் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாத,
விவாக ரத்தான ஒரு முஸ்லிம் பெண் என்று அடையாளப் படுத்திக் கொண்ட செய்தியா ளரிடம் தெரிவி த்தார்.
இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் !
இதில் தன்னுடன் பலர் பணி புரிவதாக அந்த நபர் தெரிவி த்தார் மேலும் அதில் ஒருவர் ஹலாலா சேவை முடிந்த வுடன் ஒரு பெண் ணிற்கு விவாக ரத்து வழங்க மறுத்து விட்டார் எனவும் தெரிவி த்தார்.
ஆனால் அந்த நபர் சட்ட விரோத காரியங் களை செய்கிறார் என தெரிவிப் பதற்கு எவ்வித மான ஆதார மும் இல்லை. மேலும் பிபிசி இது தொடர் பாக அந்த நபரைத் தொடர்பு கொண்ட போது தான்
ஹலாலா திருமண சேவை களில் ஈடுபட வில்லை எனவும் முகநூலில் உள்ள கணக்கு, சமூகம் குறித்த ஒரு சோதனை முயற்சி என்றும் அவர் தெரிவித் துள்ளார்.
ஹலாலா திருமண சேவை களில் ஈடுபட வில்லை எனவும் முகநூலில் உள்ள கணக்கு, சமூகம் குறித்த ஒரு சோதனை முயற்சி என்றும் அவர் தெரிவித் துள்ளார்.
தனது கணவ ருடன் மீண்டும் இணையும் தீவிர எண்ண த்தில் இருந்த ஃபரா, ஹலாலா திருமண த்திற்கு இசையும் ஒரு நபரை தேட தொடங் கினார்.
"குடும்பங் களின் ஆதர வுடன் இதனை செய்யும் சில பெண் களை எனக்கு தெரியும். அவர்கள் இது போல திருமணம் செய்து கொண்டு பிறகு, அவர்கள் பல மாதங்கள் பயன் படுத்திக் கொள்ளப் பட்டார்கள்" என ஃபரா தெரிவிக் கிறார்,
"அவர்கள் மசூதிக்கு செல் வார்கள். அங்கு இதற்காக ஒதுக்கப் பட்ட அறையில் அந்த சேவையை அளிக்கும் நபர் களுடன் பாலுறவு கொள்ள வேண்டும்.
பிறகு அவர்கள் வேறு நபர் களையும் அப்பெண் ணிடம் பாலுறவு கொள்ள அனுமதிப் பார்கள்."
பிறகு அவர்கள் வேறு நபர் களையும் அப்பெண் ணிடம் பாலுறவு கொள்ள அனுமதிப் பார்கள்."
விவாக ரத்து குறித்து பெண் களுக்கு ஆலோசனை வழங்கும் கிழக்கு லண் டனில் உள்ள இஸ்லாம் ஷரியா கவுன்சில், இந்த ஹலாலா திருமணங் களுக்கு கடும் கண்டனம் தெரிவிக் கிறது.
இது ஒரு போலி யான திருமணம், இது பணம் சம்பாதி பதற்கான வழியாகக் கருதப் படுகிறது; மேலும் பலவீன மானவர் கள் இதனால் பாதிக்கப் படுகின்ற னர்" என அந்த அமைப்பைச் சேர்ந்த கோலா ஹசன் தெரிவிக் கிறார்.
"இது மன்னிக்க முடியாத கொடுமை; ஹலாலா திருமண த்தை தவிர்க்க உதவி களை நாடலாம் அல்லது ஆலோ சனை பெறலாம்.
எவரையும் இந்த ஹலாலா திருமண த்தை செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் தெரிவி த்தார்.
எவரையும் இந்த ஹலாலா திருமண த்தை செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் தெரிவி த்தார்.
இதை யெல்லாம் கேட்ட பிறகு, ஹலாலா திருமணம் செய்து, அதில் பல கொடுமை களை அனுப வித்து, அதன் பிறகு தனது முதல் கணவ ருடன் மீண்டும் சேரும் முடிவி லிருந்து பின் வாங்கி விட்டார் ஃபரா.
ஆனால் என்னைப் போல ஏராள மான பெண்கள், எப்படி யாவது தீர்வு கிடைக் காதா என்று துடித்துக் கொண்டி ருக்கிறார் கள் என எச்சரிக் கிறார் ஃபரா.
"விவாக ரத்து பெற்று விட்டு வலியை அனுப வித்து கொண்டி ருக்கும் என்னை போன்ற வர்களின் நிலை யில் இருந்தால் ஒழிய, பெண் களின் வலியை புரிந்து கொள்ள முடியாது".
"இப்போது என்னைக் கேட்டால் நான் இந்தக் காரிய த்தை ஒரு போதும் செய்ய மாட்டேன். ஒருவ ரிடம் சேர்ந்து வாழ இன்னொரு வருடன் என் உடலைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
வாயில் வாழும் பாக்டீரியாக்கள்ஆனால் அந்த நேரத்தில், எனது முன்னாள் கணவ ருடன் சேர்ந்து எந்த ஒரு நடவடிக் கைக்கும் நான் தயாரா கவே இருந்தேன்" என்கிறார் ஃபரா.