மது குடித்தால் அதிகரிக்கும் நினைவுத்திறன் !

மது குடித்தால் மூளை யின் மெமரி பவர் அதிகரிப் பதாக ஆய்வில் கண்டு பிடிக்க ப்பட் டுள்ளது.

மது குடித்தால் அதிகரிக்கும் நினைவுத்திறன் !
இங்கிலாந்தின் லண் டனில் உள்ள பல்கலை., சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தி யது. இதில் சுமார் 88 பேர் கலந்து கொண்டனர். 

18 முதல் 53 வயதினர் பங்கேற்ற இந்த ஆய்வில் 31 ஆண்கள் மற்றும் 57 பெண்கள்.

இவர்கள் தினமும் மூளை யின் மெமரி பவர் குறித்து பாடம் நடத்தப் பட்டது. அதன் பின் அவர் களுக்கு பிடித்த மது வகை களை 4 யூனிட் அளவு மட்டும் குடிக்க அனுமதி அளிக்கப் பட்டது. 
மது குடிக்க விருப்ப மில்லாத வர்கள் இதை அருந்த வேண்டிய கட்டாய மில்லை.
அடுத்த நாளில், இவர்க ளிடம் முதல் நாள் கற்றுக் கொண்ட பாடம் குறித்து கேள்வி கள் கேட்கப் பட்டது. அதில் மது அருந்தி யவர்கள் அதிக ளவில் 

முதல் நாள் பாடங் களை நினைவில் வைத்தி ருந்ததாக ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனால், இது அளவாக மது குடிக்கும் போது ஏற் படும் சின்ன சின்ன மாற் றங்கள் என்றும், 
ஹை ஹீல்ஸை தவிர்க்கவும் !
அதுவே அளவுக்கு அதிக மாக எடுத்துக் கொண் டால், மெமரி பவர் குறைவ தாகவும் இந்த ஆய்வு முடிவில், தெரிவிக் கப்பட் டுள்ளது .
Tags:
Privacy and cookie settings