பெண்களால் சபலப்படும் ஆண்கள்... படியுங்கள் !

பெண்களை ஆண்கள் ரசிப்பதற்கு காரணம் பெண்கள் தான். பெண்கள் என்ன தான் அழகாக இருந்தாலும் அவர்களின் நடை, உடை, பாவனை தான் ஆண்களின் ரசனைக்கு முக்கிய காரணம். 

பெண்களால் சபலப்படும் ஆண்கள் படியுங்கள் !
அதாவது, கழுத்து க்கு மட்டும் பாதுகாப்புக் காக போடும் துப்பட்டா, சாயம் பூசிய உதடுகள், ஆண் களை பார்த்ததும் செவி களை மறைக்கும் மொபைல் போன்கள், 
பொது இடங் களில் சிரித்து பேசும் பெண்கள் இவர் களின் மீது தான் ஆண் களின் மோசமான பார்வை முதலில் விழுகிறது.

ஆண் களால் பாதிக்கப் படும் பெண் களில் முதலிடம் இத்தகைய பெண் களுக்கு தான். நேர்த்தி யான உடையும், இயல் பான முகத் தோற்ற மும், 

முறை யான நடை முறை வாழ்க் கையை மேற் கொள்ளும் பெண்கள் தான், ஆண்கள் மத்தி யிலும், பொது வாழ்க்கை யிலும் நிம்மதி யான வாழ்க்கை வாழ்ந்து வெற்றி பெறுகி ன்றனர்.
அழகான பெண்கள் என் றல்ல, சுமாரான பெண் களைக் கண்டால் கூட சற்று சபலப் பட்டு ஈர்க்கப் படுவது ஆண்களின் குணம் என்பது ஒருபுறம் ஏற்றுக் கொள்ள வேண்டிய தாக உள்ளது. 
பாக். டாக்டர்கள் வெளியேரும்படி சவுதி அரசு உத்தரவு !
நாகரிகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் அரை குறை ஆடை களைக் கண்டு ஈர்க்கப் படும் ஆண் களது கண் களை ஆயிரம் கைகள் மறைத் தாலும் தடுத்து விட முடியாது.

அழகாக இருக்கும் பெண்கள் ஆண் களைக் கவர்வது என்பது இயல் பான உண்மை தான். ஜொள் விடும் ஆண்கள் பொது வாகவே நிறம், அழகு, வயது வித்தி யாசமின்றி, பெண் களிடம் நடந்து கொள்வர். 

இவ்வகை ஆண் களிடம் தான் பெண் களுக்கு அச்சம் இருக்க வேண்டுமே தவிர, அழகை ரசிக்கும் மனப் பான்மையை உடைய ஆண் களை புறக் கணிக்கா தீர்கள் பெண்களே! 

இவர்கள் இல்லை யென்றால், பெண் களுக்கு அழகு என்பதே தெரியாமல் போய் விடும்.
நம் உடல் எலும்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
உலகில் பெண்கள் படைக்கப் பட்டது ஆண் களுக்காக தான். ஆண்கள் படைக்கப் பட்டது பெண் களுக் காகதான். பெண் களிடம், ஆண்களுக் கான ஈர்ப்பே அவர்களது அழகு தான்.
Tags:
Privacy and cookie settings