ப்ளூ வேல் என்ற உயிரு க்கே உலை வைக்கும் ஆன் லைன் கேம் இந்தியா விலும் நுழைந்து இளம் தலை முறை யினரை சைக்கோ வாக்கி கடைசி யில் தற்கொலை க்கும் தூண்டி வருகிறது,
எனவே பெற்றோரே உஷாராக உங்களது பிள்ளை களின் செயல் பாடுகளை கவனி யுங்கள்.
மனித பயன் பாட்டி லுள்ள அசவுகரி யங்களை களை வதற்காக கண்டு பிடிக்கப் பட்ட தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் நம்மை அடிமைப் படுத்திக் கொண்டு வருகி ன்றன.
வெர்சுவல் என்ற ஒரு வார் த்தை நிஜ உலகில் இரு க்கும் நல்ல விஷயங் களை அழித்து விட்டன.
ஆனால் இளம் தலை முறை யினரின் தொழில் நுட்ப அடிமை மோகம் அவர் களின் உயிரை யும் பறிக்கும் என்பத ற்கான உதார ணம் தான் படு பயங் கரமான ப்ளூவேல் ஆன் லைன் கேம்.
ப்ளூவேல் கேம் செயலி போல பதிவிற க்கம் செய்து விளை யாட முடியாது, ஆன் லைனில் மட்டுமே விளை யாட முடியு மாம்.
விளை யாட்டு தானே என்று சாதார ணமாக நினைத்து விடா தீர்கள், இது உயிரோடு விளை யாடும் விளை யாட்டு.
வித்தி யாசம், த்ரில் என்று சுற்றும் டீன் ஏஜ்களை குறி வைத்து விளை யாடப்படும் இந்த விளை யாட்டு ரஷ்யா வில் இருந்து தோன்றி யதாக சொல் லப் படுகி றது.
இந்த விளை யாட்டில் இணையும் ப்ளேய ருக்கு தொடர்ந்து 50 நாட்கள் அட்மி னிஸ் ட்ரேட்டர் வித்தி யாசமான டாஸ்க் குகள் கொடுப்பார்.
தொடக்க த்தில் அதி காலையில் பேய் படம் பார்க்க வேண்டும், யாரிட மும் பேசக் கூடாது, பயத்தி லிருந்து வெளியே வா
என்பது போன்ற டாஸ்க்குள் கொடுக் கப்பட்டு அவற்றை புகைப் படம் எடுத்து பதிவிடச் சொல் வார்க ளாம். பின்னர் கையை கத்தியால் வெட்டு,
மேம் பாலத்தில் நுனிப் பகுதி க்குச் செல், நீ தான் ப்ளூ வேல் என்பது போல டினேஷ் களை தனிமைப் படுத்தி அவர்களை கிட்ட தட்ட சைக்கோ வாக்கி 50வது டாஸ்க் காக தற்கொலை க்கு தூண்டு வார்களாம்.
2015 மற்றும் 2016 கால கட்ட த்தில் இந்த விபரீத ஆன் லைன் விளை யாட்டால் ரஷ்யா வில் மட்டும் 130 இளம் சிறார்கள் உயிரிழ ந்துள்ள தாக தகவ ல்கள் தெரிவிக் கின்றன.
சீனா, பிரேசில், அர்ஜெ ன்டினா என்று உலக நாடு களைக் கடந்து இந்த விளை யாட்டு இந்தியா விலும் காலெடுத்து
வைத்து விட்டது என்பது மும்பை யில் சமீபத் தில் நடந்த சம்பவம் வெளிக் காட்டியு ள்ளது. மும்பை, அந்தேரி பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுவன் மான்பிரீத் சிங் சகானி என்பவன்,
ஜூலை, 29ம் தேதி, ஏழாவது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனி யில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண் டுள்ளான்.
அவன், புளூ வேல் கேமை விளை யாடி தான் இந்த முடிவை எடுத்து ள்ளான் என்ற அதிர்ச்சி தகவல் பரவி உள்ளது.
மாடியில் இருந்து குதிப் பதற்கு முன்னர் அந்தச் சிறுவன் தான் தற்கொலை செய்து கொள் ளும்
புகைப் படத்தை இன்ஸ்டா கிராமில் பதி விட்டுள் ளதாக போலீ சாரின் முதல் கட்டத் தகவ லில் தெரிய வந் துள்ளது.
இந்த விளை யாட்டு குறித்து ஒன்ப தாவது வகுப்பு படித்து வந்த மான்பிரீத் தன்னு டைய நண்பர் களிடம் தெரிவி த்துள் ளான், ஆனால் அதனை அவர்கள் நம்ப வில்லை.
நமக்கு கிடைத்த வசதி, வாய்ப் புகள் தன் பிள்ளை களுக் குக் கிடைக் காமல் போய் விடக் கூடாது என்று தொழில் நுட்ப கேட்ஜெட்டு களை பரிசளி க்கும் பெற்றோரே உஷா ராக இருங்கள்.
உங்கள் பிள்ளை கள் சரியான வழியில் தொழில் நுட்பத்தை பயன் படுத்துகி றார்களா என்பதை கண் காணிக்க வேண்டிய கடமை யும் உங்க ளுக்கு உள்ளது.
எனினும் படு பாதக மான இந்த ஆன் லைன் விளை யாட்டை தடை செய்ய மத்திய அரசின் நடவடி க்கை தேவை என்று பலரும் வலி யுறுத்தி யுள்ளனர்.
மகாரா ஷ்டிரா சட்ட சபையில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஷ்,'ப்ளூ வேல் கேம் என்பது மிகவும் ஆபத் தான விளை யாட்டாக உள்ளது.
இதனால் அனை வரும் கவலை அடை ந்துள்ளனர். இப்பிர ச்னை குறித்து மத்திய அரசுடன் பேசப் பட்டுள்ளது,'' என்று கூறி யுள்ளார்.