புதிய இந்தியா பிறந்தது !

புதிய இந்தியா பிறந்தது !
திரும்ப கொடுத்து விடு என் இந்தி யாவை..!

புதிய இந்தியா பிறந்தது என்றாய்

அரை கிலோ இறைச்சி வைத்திருந்தவனை அடித்தே கொன்று விட்டு ஆயிரமாயிரம் கோமாத க்களை கொலை செய்து தேசம் முழுவதும் விற்றாய், 

உலக நாடுகளு க்கு கோமாதா கறியை ஏற்றுமதி செய்வதில் நீ தான் முதலிடம் வகிக் கிறாய்..!!!

புதிய இந்தியா பிறந்தது என்றாய்

அம்பானி களும் அதானி களும் பதுக்கல் நோட்டுக் களை முன் கூட்டியே மாற்றிக் கொள்ள, அய்யா சாமியும் அந்தோணி யும் ஆண்டாண்டு காலம் சேமித்து வைத் ததை செல்லாது என்றாய்..!!!

புதிய இந்தியா பிறந்தது என்றாய்?
பீட்ஷாவும் பர்க்கரும் 5% வரியோடு ஒதுங்கிக் கொள்ள, நாப்கினும், உயிர் காக்கும் மருந்து களும் கடலை மிட்டாயும் ஊறுகாய் பொட்ட லமும் 28% வரியைச் சுமந்து கொண்டன..

புதிய இந்தியா பிறந்தது என்றாய்

தலித் மக்களை நிர்வாண மாக்கி ஒருவரை ஒருவர் சுமக்க வைத்து நிர்வாண மான நிராயுத பாணி பெண்ணின் மார்பை பிடித்துக் கொண்டே பாரத் மாத்தாக்கீ ஜே என் கிறான்...

புதிய இந்தியா பிறந்தது என்றாய்

சத்துண விற்கு ஆதார் கார்டு, ரேசனுக்கு கார்டே இல்லை, மல்லையா வின் கடனை சரி செய்ய எரிவாயு மானிய த்தை ரத்து என்றாய்..

புதிய இந்தியா பிறந்தது என்றாய்
நடந்தே போன கர்ப்பிணிக்கு நடு ரோட்டில் பிரசவம். புதிய இந்தியா வைப் பார்க்கா மலேயே சாலை யில் செத்துப் போனது சிசு..

மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் கொடுத்து

70 பச்சிளம் பிஞ்சு களுக்கு சுவா சிக்க உயிர் காற்றான ஆக்ஸிஜன் கூட தராமல் மரண த்தை கொடுக் கிறாய்..
மரண வியாபாரியின் புதிய இந்தியாவில் இனி மனிதர்கள் வாழ முடியாது.

உலகமே காறித் துப்பும் கேடு கெட்ட புதிய இந்தியா எங்களு க்கு வேண் டாம். பழைய இந்தியாவை நீ திருப்பிக் கொடுத்து விடு.
Tags:
Privacy and cookie settings