இந்த உலகில் ஒருவருக்கு ஏற்படும் கொடுமையில் ஒன்று என்றால் அது மிகவும் விருப்பமான துணிகளில் கறைகள் படிவது தான்.
அதிலும் அவற்றை எப்படி தான் துவைத் தாலும், அவை போகாமல், அந்த துணி யின் அழகைக் கெடுப்பது என்றால்
அப்படி படியும் கறைகளில் ஒருசில கறைகளை எளிதில் நீக்கி விடலாம். ஆனால் காப்பி, ஒயின், க்ரீஸ் போன்ற கறைகள் படிந்தால், அந்த துணியே வேஸ்ட் என்று தூக்கிப் போட்டு விடுவோம்.
ஆனால், அத்தகைய கறைகளையும் எளிதில் நீக்கலாம்.
காப்பி குடிக்கும் போது துணி களில் அவை பட்டு விட்டால், உடனே வீட்டில் இருக்கும் டிஷ் வாஷ் சோப்பு