டாலர் என்றால் என்ன தெரியுமா?

1 minute read
0
உலகிலேயே முக்கிய மான பணம் என்றால், அது டாலர் தான். பல நாடு களில் இந்த பணப் புழக்கம் இருந் தாலும் ஐக்கிய அமெரிக்க நாடே 'டாலர் தேசம்' என்று அழைக்கப் படுகிறது. 

டாலர் என்றால் என்ன தெரியுமா?
அதன் வரலாற் றையும் முக்கியத் தகவல் களையும் தான் இங்கு பார்க்க விருக்கிறோம். 

டச்சு, ஸ்பெய்ன், பிரிட்டன் நாட்டு வியா பாரிகள் அமெரிக்கா வுக்கு வருவ தற்கு முன்பு வரை அமெரிக்கப் பழங்குடி மக்களிடம் 
இந்த நாணய முறையே இல்லை. அமெரிக்கா வுக்கு வந்த டச்சு வணிகர் களால் தான் முதன் முதலில் பணம் புழங்கத் தொடங் கியது. 

16-ம் நூற்றா ண்டில், டச்சு நாண யங்கள் அமெரிக்கா விலேயே அச்சடிக்கப் பட்டன. 

ஆம், அமெரிக்கா வின் பொஹீமியா என்ற பகுதியில் உள்ள செயின்ட் ஜோஹிம்ஸ்தால் என்ற பகுதியில் தான் டச்சு நாட்டு வெள்ளி நாண யங்கள் அச்சாகின. தால் என்றால் ஜெர்மன் மொழியில் பள்ளத் தாக்கு என்று அர்த்தம். 

தால் பகுதியில் அச்சான தால், இந்த நாண யங்கள் ஜோஹிம்ஸ் தாலர் என்றே அழைக்கப் பட்டு, பின்னர் நாளடை வில் சுருங்கி, 'டாலர்' என்றானது. 

டாலர்
பின்னர், ஏறக்குறைய வட அமெரிக்கா முழுவதும் பிரிட்டன் வசமா னதும், பிரிட்டன் நாண யங்கள் புழக்கத் துக்கு வந்தன. 

பிரிட்ட னிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெற்றதும் சீரமைக்கப் பட்ட நாணயம் 1785-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் வெளியானது. 
100 சென்ட் ஒரு டாலர் என்ற அளவில் இது புழக்க த்துக்கு வந்தது. ஜிம்பாப்வே, ஈக்குவேடார், பனாமா உள்ளிட்ட 10 நாடுகளின் புழக்கத்தி லிருந்து உலகையே ஆட்டிப் படைக் கிறது இந்த நாணயம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings