நமது உடலில் உள்ள பாகங் களான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம் வயிறு என பெரும் பாலனாவை ஏதேனும் ஓர் பயனுடன் தான் இயங்கிக் கொண்டி ருக்கிறது.
ஆனால் நமது உடலில் எந்த பயனு மின்றி, தேவையு மின்றி இருக்கும் சில உடல் பாகங்களும் இருக் கின்றன. அவைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தண்டுவட எலும்பு வால் பகுதி நமது உடலில் உள்ள பாகங் களான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம் வயிறு என பெரும் பாலனாவை ஏதேனும் ஓர் பயனுடன் தான் இயங்கிக் கொண்டி ருக்கிறது.
முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க ஆசை - அமிதாப் பச்சன் !ஆனால் நமது உடலில் எந்த பயனுமின்றி, தேவையு மின்றி இருக்கும் சில உடல் பாகங்களும் இருக்கி ன்றன. அவைப் பற்றி உங்க ளுக்கு தெரியுமா?
நிறுத்தித்தசை பிலி
நிறுத்தித்தசை பிலி (Erector Pili) மயிர் கூசும் போது, நமது மயிர்கள் நேராக நிற்பதற்கு இது தான் காரணம். மற்ற வகையில் இதற்கென தனியாய் எந்த வேலை களோ செயல் பாடுகளோ இருப்ப தில்லை.
குடல் வால்
குடல் வால் சிறுகுடல், பெருங்குடல் பகுதியின் அருகே அமைந் திருக்கும் பகுதி தான் குடல் வால், இதற்கென எந்த வேலை பாடுகளும் இல்லை. ஆனால், இது வளர்ந்தால் தான் ஆபத்து.
முலைக் காம்புகள்
பொதுவாக மார்பகக் காம்புகளின் வடிவம், அளவு எல்லாம் பெண்களுக்குப் பெண்கள் வேறுபடும். இந்த நுனிப்பகுதி மார்பகத்தின் அரோலா என்ற வட்ட வடிவப் பகுதியின் மேல் உள்ள பம்ப் ஆகும்.
இது பெண்களின் உடலில் மிக முக்கியமான பாகமாகும். ஆனால் நிறைய பேர் குழந்தைக்குப் பாலூட்டுவதைத் தவிர வேறு எப்போதும் இந்த பாகத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் தாய்மையைக் குறிக்கும் முக்கிய உறுப்பாகும். பெண்களின் முலைக் காம்புகள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க பயன்படுகிறது.
ஆனால், ஆண்களுக்கு? ஆண், பெண் அறிவதற்கு முன்பே முலைக் காம்புகள் கருவில் உருவாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் கண்ணிமை
மூன்றாம் கண்ணிமை ப்ளிகா செமிலூனாரிஸ் (Plica Semilunaris) எனப்படும் கண்ணில் இருக்கும் மூன்றாம் இமை கண் பார்வைக்கோ, நிலைக்கோ தேவை இல்லாதது.
பொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் !இதற்கென எந்த வேலை காரணிகளும் இல்லை.
காதின் மேல் முனை
காதின் மேல் முனை டார்வின்ஸ் பாயிண்ட் (Darwin's Point) எனக் கூறப்படும் காதின் மேல் முனைப் பகுதி (மடிந்து இருக்கும்) காதை திருப்பு வதற்கு மட்டுமே இது பயன் படுகிறதே தவிர, வேறு எதற்கும் இல்லை.
ஞானப் பற்கள்
ஞானப் பற்கள் விஸ்டம் டீத் எனப்படும் ஞான பற்கள் மிகவும் வலியுடன் முளைக்கும் ஒன்றாகும். ஆனால், இதற்கென எந்த வேலையும் இல்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா?
தற்போதைய உலக மக்களில் 35% பேருக்கு இந்த விஸ்டம் டீத் முளைப்பதே இல்லை. மனிதர்களும் மருவி வருகின்றனர்.
சோணை யறையிச்சை
சோணையறை யிச்சையில் தசைகள் (Auricular Muscles) காது மற்றும் மூக்கு உட்பகுதிகளில் திருப்பும் வகையில் அமைந்திருக்கும் தசை பகுதிகள் தான் சோணையறை யிச்சையில் தசைகள் (Auricular Muscles).
இவை இலகுவாக திருப்பும் தன்மை உடையது. இவைக்கு என உடலில் எந்த வேலைகளும் இல்லை.