ஃப்ரிட்ஜ்... அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்து விட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம். இப்போ தெல்லாம் டி.வி இல்லாத வீட்டை ஆச்சர்ய மாகப் பார்ப்ப்பது போல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப் படுகிறது.
இல்லத் தரசிகளுக்கு ஃப்ரிட்ஜில் இட்லி மாவு தொடங்கி உணவுப் பொருள் களைச் சேமித்து வைப்பது அத்தனை எளிதான வேலையாகி விட்டது.
ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து, அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங் களில் ஆபத்தில் முடியும்.
எந்த உணவை யெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக் கூடாது என்பது குறித்து ஊட்டச் சத்து நிபுணர் அனிதா பாலமுரளி விளக்கு கிறார்...

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்
* பால்: பாலை வாங்கி சில மணி நேரங்களில் உபயோகித்து விடுவது நல்லது. அதிக பட்சம் ஒரு நாள் வரை பாது காத்து வைக்கலாம்.
அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப் பவர்கள், ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும் ஓரிரு தினங்க ளுக்குள் பயன் படுத்தி விட வேண்டும்.
அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப் பவர்கள், ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும் ஓரிரு தினங்க ளுக்குள் பயன் படுத்தி விட வேண்டும்.
* வெண்ணெய்: அதிகக் கொழுப்புச் சத்து, குறைவான நீர்ச் சத்துக் கொண்டது வெண்ணெய்.
வெளிச்சம் அதிகம் படும் இடத்திலோ, காற்றோட்ட மான இடத்திலோ வெண்ணெயை வைத்தி ருந்தால் ஓரிரு நாள்களில் கெட்டுப் போய் விடும்.
எனவே, அதிக நாள் வைத்திருந்து வெண்ணெயைப் பயன்படுத்த விரும்பு கிறவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

சீஸ் கெடாமல் இருக்க
* சீஸ்: சீஸ் கெடாமல் இருக்க வேண்டு மென்றால், அதற்குக் கண்டிப்பாக ஃப்ரிட்ஜ் தேவை.
சீஸை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும் போது பிளாஸ்டிக் பையில் சுற்றி, காற்றே புகாமல் அடைத்துவைப்பார்கள் சிலர்.
அதைவிட கன்டெய்னர், சின்னச் சின்ன பெட்டிகளில் லேசான காற்றோட்டம் இருப்பது போல வைத்திருப்பது அதன் ஆயுட் காலத்தை அதிகரிக்கும்.

* இறைச்சி: அதிகக் குளிரான சூழலில், மிக அதிகமான நேரம் எந்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும், உணவு அதன் தன்மையை இழந்து விடும்.
குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப் படாத இறைச்சித் துண்டு களை, ஓரிரு நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக் கலாம்.
சமைத்த இறைச்சியை மூன்று நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்க லாம்.
அதைச் சூடுபடுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும்.
குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப் படாத இறைச்சித் துண்டு களை, ஓரிரு நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக் கலாம்.
சமைத்த இறைச்சியை மூன்று நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்க லாம்.
மரபணு என்றால் என்ன?அதற்கு மேல் வைத்தி ருந்தால் உணவின் இயல்பான தன்மை போய் விடும். வெளியே எடுக்கும் போது, கறியின் மேற்பரப்பு கடினமாக மாறியி ருக்கும்.
அதைச் சூடுபடுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும்.
எனவே, தனித்தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜை இறைச்சியை வைக்கப் பயன்படுத்த வேண்டும்.
* தயிர்: இது, உறை வதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளும். உறையும் வரை, தயிரை வெளியில் வைத்திருப்பது தான் நல்லது.
அதிக வெப்ப நிலையில் தயிரை வெகு நேரத்துக்கு வைத்திருந்தால், அது திரிந்து போய் விடும்.
எனவே, உறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.
* மருந்து, மாத்திரைகள்: ஒவ்வொரு மாத்திரை யிலும் சிரப்பிலும் எந்த வெப்ப நிலையில் அதை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிட ப்பட்டிருக்கும்.
இன்சுலின் போன்ற மருந்துகளை, குளிர்ச்சி யான நிலையில்தா ன் வைத்திருக்க வேண்டும்.
அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
உலர் பழங்கள்
* உலர் பழங்கள்: உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், பாதாம் போன்ற உலர் பழங்களின் ஆயுட்காலம் மாதக்க ணக்கில் இருக்கும்.
இவற்றை எந்தச் சூழலில் சேமித்து வைத்தாலும், குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.
அவற்றை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க விரும்புபவர்கள், ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.
* கொத்த மல்லி, கறிவேப்பிலை: இரண்டையும் சுத்தப்படுத்தி, காகிதத்தில் சுற்றி, சிறிது மஞ்சள் வைத்து கட்டிவிட வேண்டும்.
அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வாரத்து க்கும் மேல் கெடாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ்
* கீரைகள்: கறிவேப்பிலை, கொத்த மல்லியைப்போ லவே தான் கீரைகளும்.
பல வீடுகளில் ஒரு கட்டுக் கீரையை அப்படியே பயன்படு த்துவதற்குப் பதிலாக, பாதிப் பாதியாகப் பயன்படுத்துவார்கள்.
பல வீடுகளில் ஒரு கட்டுக் கீரையை அப்படியே பயன்படு த்துவதற்குப் பதிலாக, பாதிப் பாதியாகப் பயன்படுத்துவார்கள்.
சில நாள்கள் கழித்து கீரையைச் சமைத்தால், பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்பு ள்ளது. அதைத் தடுக்க ஃப்ரிட்ஜ் உதவும்.
மீதமான கீரைகளைச் சுத்தப்ப டுத்தி, ஒரு காகிதத்தில் சுற்றி, அதில் மஞ்சள் ஒன்றைப் போட்டு வைத்தல் கீரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். கீரை யையும் இரண்டு நாள்க ளுக்குள் பயன்ப டுத்துவது நல்லது.
* எலுமிச்சை, ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களை குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்தி ருந்தால், அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும்.
எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற அனைத்தை யுமே அப்படி வைத்திரு க்கலாம். எலுமிச்சை யை இறுகக் கட்டாமல், லேசானக் காற்றோட்ட த்தில் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
அதேபோல, சமைப்ப தற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்னர் அதை வெளியில் எடுத்து வைத்து விட வேண்டியது அவசியம்.
கேரட்
* கேரட்: கேரட்டை அறையின் வெப்ப நிலையில் வெளியில் வைத்திருந்தால் சில தினங்களில் கெட்டுப்போ க வாய்ப்புண்டு.
ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்தி ருந்தால், விரைவில் கெடாமல் பாதுகாக்க லாம்.
ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்தி ருந்தால், விரைவில் கெடாமல் பாதுகாக்க லாம்.
கேரட்டை முதல் ஓரிரு நாள்க ளுக்குக் காற்றோட்ட மாக, வெளியில் வைத்தி ருக்க வேண்டும். பிறகு ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
* ஸ்ப்ரிங் ஆனியன் (Spring onions): வெங்காய வகைக ளிலேயே, இது அதிக ஈரப்பதம் கொண்டது. எனவே, இதை இரண்டு நாள்களுக்கு மேல் வெளியில் வைத்தி ருக்கக் கூடாது.
ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், சில வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜ் என்பது, உணவின் வாழ்நா ளை நீட்டிக்க உதவும் ஒரு சாதனம்.
அதற்காக அனைத்து உணவுப் பொருள்க ளையும் ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துப் பயன்ப டுத்துவது, அதிக நாள்கள் வைத்திருந்து பயன்ப டுத்துவது தவறு.
எந்த உணவுப் பொருளாக இருந்தாலும், குறிப்பிட்ட நாள்களு க்குப் பிறகு அது தன் இயல்புத் தன்மையை இழந்து விடும்.
தேன், பிரெட், ஜாம், நட்ஸ், நறுக்கிய பழங்கள், வெங்காயம், கெட்சப், எண்ணெய் போன்ற வற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை.
அப்படி வைத்திருந்தால், அவற்றின் ஊட்டச்சத்துகளை இழக்க நேரிடும்.
அண்மைக் காலமாக ஃப்ரிட்ஜில் முட்டையை வைப்பதற்கு, முழு பழங்களை வைப்பதற்கு, காய்கறிகளை வைப்பதற்கு எனத் தனித்தனி அறைகள் இருக்கின்றன.
காய்கறிகளைப் பாதுகாக்க தனிப்பைகளும் கிடைக்கின்றன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாத பட்சத்தில், வெப்பநிலை மாற்றத்தால் பொருள்கள் கெட்டுப் போகலாம்.
இது, தேவையில்லாத உடல் உபாதைகளுக்கும் பிரச்னைகளுக்கும் வழி வகுக்கும்... கவனம்!
Thanks for Your Comments