நீர் குளியல் என்பது கழுத்து வரை யுள்ள நீரில் குளிப்பது தான். இன்றைய நகரங் களில் ஆறு, குளம், ஏரி போன்ற இடங்கள் இல்லாத தால் கழுத்து வரை யுள்ள நீரில் நின்று குளிப்பது சாத்தியம் அல்ல.
ஆகவே வீட்டில் தொட்டிக் கட்டியோ அல்லது பாத் டப் வாங்கியோ இந்த நீர் குளியல் (தொட்டி குளியல்) சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பாத் டப்பில் கழுத்து முதல் முழங்கால் வரை ஆடை யின்றி உடல் நனைந் திருக்க வேண்டும்.
நீரில் உள்ள அழுத்தம் மற்றும் குளிர்ந்த தன்மை உடலில் பட, உடல் குளிர்ச்சி அடைந்து பல நன்மை களை செய்யும்.
நீரின் அழுத்தம் உடலில் உள்ள அமிலத்தை வெளியேற்றும். 15 நிமிடங்கள் வரை தொட்டிக் குளியலில் ஈடுபடலாம்.
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் குண மாகும். பெல்விக் ஏரியா (pelvic area) பிரச்னைகளான மாதவிலக்கு பிரச்னை, கர்ப்பப்பை பிரச்னை, சிறுநீரகம், மலச்சிக்கல், வயிறு தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் குணமாகும்.
Thanks for Your Comments