சிறுமிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்தவர்களுக்கு சிறை தண்டனை !

1 minute read
0
சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறுமிகளை குறி வைத்து செயல்படும் இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிறுமிகளை ஏமாற்ற ஒரு புதிய யுக்தியை பயன்படுத்தி யுள்ளனர். 
சிறுமிகளை ஆபாச படம் எடுத்தவர்க்கு சிறை தண்டனை
இந்த குறிப்பிட்ட சிறுமிகளிடம் தங்களை அவர்களுடைய சம வயது சிறுவர்கள் போல் காட்டிக் கொண்டு அவர்களுடன் பழகுவார்கள்.
பின்பு சிறுமிகள் பாலுறவு செயல்களில் ஈடுபடும் வீடியோக் களை மெதுவாக அவர்களுக்கு அனுப்புவார்கள். 

அந்த சிறுமிகள் கெமரா முன்பு அப்படி செய்யும் போது நாமும் அப்படி செய்யலாமே  என்னும் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவ தற்காக இந்த யுக்தி பயன்படுத்தப் பட்டது.

சிறுமிகளுக்கு தங்களுக்கு அழுத்தம் கொடுப்பது பெரியவர்கள் என்பது தெரியாது, தங்களைப் போன்ற சிறுவர்களும் சிறுமியர்களும் என்றே அவர்கள் நினைப்பார்கள்.

அப்படி நம்பி அவர்கள் கெமரா முன்பு செய்யும் பாலியல் தொடர்பான விடயங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் தேவைப்படு வோருக்கு விற்கப்படும்.

இம்முறையில் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 91 சிறுமியர் இந்த கூட்டத்தின் வலையில் விழுந்துள்ளனர். 

இந்த குற்றம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலருக்கு கடுமையான தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
தென் கரோலினாவைச் சேர்ந்த பிராண்டன் க்ரேஸெட் (33) என்பவனு க்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளதோடு தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் வாழ்நாள் முழுவதும் அவன் போலீஸ் கண்காணிப்பி லேயே வாழ நேரிடும். 
மேலும் 10,000 முதல் 98,715 டாலர்கள் வரை பாதிக்கப் பட்டவர்களு க்கு இழப்பீடு வழங்க சில குற்றவாளி களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 

ஸ்டீவ்ன பாக்ஸ், ஜேம்ஸ் தாமஸ் ஆகியோருக்கு 30 ஆண்டுகள் தண்டனையும் வழங்கபட்டு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 19, April 2025
Privacy and cookie settings