ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும்,
அதை யடுத்து அந்த ஆடு இறந்து போனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு காரணங்கள் என்ன?
• குழந்தை பருவத்தில் மோசமான அனுபவங்கள்
• தனிமை
• மனநோய்கள்
சிகிச்சை சாத்தியமா?
இந்த பிரச்சனைக்கு தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் மருத்துவர் பிரவீண்,
ஆனால் இன்றைய சூழலில் யாரும் அதற்கு தயாராக இல்லை என்று சொல்கிறார்.
இந்த சிகிச்சையில், நோயாளிக்கு அவர் ஒரு விலங்குடன் இருப்பதை ஆழ்மனதில் பதிய வைக்கும் முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.
அதில் ஒரு பகுதியாக நோயாளியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி வைத்தியம் செய்யப் படுகிறது.
அதில் ஒரு பகுதியாக நோயாளியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி வைத்தியம் செய்யப் படுகிறது.
இது, இனிமேல் இது போன்ற தவறு செய்தால் மீண்டும் இது போன்ற சிகிச்சை அளிக்கப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும்.
இப்படி ஆழ்மனதில் உணரப்படும் வலியும் அச்சமும் மீண்டும் தவறு செய்யத் தூண்டாது என்று பிரவீண் கூறுகிறார்.
ஆனால் தற்போது இது நடை முறையில் இல்லை. "இது போன்ற தவறுகளை செய்பவர் களுக்கு பல விதமான சிகிச்சைகள் இருந்தாலும்,

நிதர்சனத்தில் எதுவுமே போதுமான பலனளிப்ப தாக இல்லை" என்று சொல்கிறார் மருத்துவர் பிரவீண்.
இது போன்ற சந்தர்ப்பங் களில் கடுமையான, உரிய சிகிச்சை அளிப்பதே நன்மை யளிக்கும் என்று அவர் கூறுகிறார்.
விலங்குகளுடன் செக்ஸ் காரணம் என்ன?
விலங்குகளுடன் செக்ஸ் காரணம் என்ன?
Thanks for Your Comments