மது பானங்களிலேயே பீர் ஏன் உடலுக்கு நல்லது... தெரியுமா ?

0
மது பானங்களிலேயே பீர் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. ஏனெனில் பீர் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகள் வலிமை யடையும் மற்றும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
மது பானங்களிலேயே பீர் ஏன் உடலுக்கு நல்லது... தெரியுமா ?
மேலும் உடலில் ஏற்படும் சில பிரச்சனை களுக்கு பீரைக் கொண்டே சரிசெய்ய முடியும். குறிப்பாக அதனை அளவாக பருகினால், அது மிகவும் சிறந்த ஓர் மருந்தாக இருக்கும். 

சமீபத்திய ஆய்வு ஒன்றில் பெண்கள் பீர் குடித்தால் என்ன நன்மை விளையும் என்று ஆராயப் பட்டது.

அதில் பெண்கள் பீர் குடித்தால், 30 சதவீதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது. 

உங்களுக்கு பீர் குடிப்பது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்தால், இக்கட்டுரையைப் படியுங்கள். 
ஆனால் ஒன்று, பீரை அளவாகப் பருகினால் மட்டுமே நன்மையைப் பெறலாம். அளவுக்கு மீறினால், அதுவே உங்கள் உயிருக்கு உலை வைக்கலாம். 

சரி, இப்போது பீரைக் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

சிறுநீரக பிரச்சனைகள் குறையும்
மது பானங்களிலேயே பீர் ஏன் உடலுக்கு நல்லது... தெரியுமா ?
ஆய்வு ஒன்றில் பீர் குடித்தால் 40 சதவீதம் சிறுசீரக கற்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது. 

எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அதை இயற்கை வழியில் கரைப்பதற்கு, பீர் உதவும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பீரில் உயர்ந்த அளவில் சிலிகான் இருப்பதால், எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பது தெரிய வந்தது. 

எனவே பீர் குடித்தால் உங்கள் எலும்புகளை வலிமை யுடன் வைத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு தாக்கம் குறைவு

பீர் குடிப்பதால் பெறும் நன்மைகளில் ஒன்று, இது நீரிழிவு வரும் வாய்ப்பைக் குறைக்கும். 

மேலும் இந்த பானம் பித்த நீரின் உற்பத்தியை அதிகரிப்ப தால், கொழுப்பு நிறைந்த உணவுகள் வேகமாக செரிக்கப் படுகிறது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்

உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதா? ஆம் என்றால், பீர் குடியுங்கள். 

பீரில் பீட்டா -க்ளுக்கான்கள், ஒரு வகையான கரையும் நார்ச்சத்து உள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.

சூரியக் கதிர்களின் தாக்கத்தைத் தடுக்கும்

பீரில் பைட்டோ -நியூட்ரியன்ட்டுகள்ன பெரூலிக் அமிலம் உள்ளது. இது சூரியனின் கடுமையான புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கும்.

இரத்த அழுத்தம் குறையும்
மது பானங்களிலேயே பீர் ஏன் உடலுக்கு நல்லது... தெரியுமா ?
பீர் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். புதிய ஆய்வில், ஒயின் மற்றும் இதர பானங் களைக் குடிப்பவர் களை விட, பீரை அளவாக குடித்து வருபவர்களின் உடலில் இரத்த அழுத்தம் சீராக இருப்பது தெரிய வந்துள்ளது.
நோய்த் தொற்றுக்களை எதிர்க்கும்

பீரில் உள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். 

எனவே உங்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், வாரம் 1-2 டம்ளர் பீர் குடியுங்கள். இதனால் நோய்கள் அண்டாமல் தடுக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings