இன்டர்நெட்டு க்கு அடிமைகளா என்று நாம் நம்பாமல் வியப்படைய லாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இன்டர்நெட்டின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் இல்லை.
பேராசை மற்றும் அளவுக்கு அதிகமாக உணவு உண்ணுதலும் அடிமைப் பழக்கமாகும். அதிகமான உண்ணுவதன் மூலம் ஒரு சிலர் தங்கள் உணர்வுகளை மகிழ்ச்சிப் படுத்துகின்றனர்.
செக்ஸூம் ஒரு சிலருக்கு அடிமைத் தனமாக இருக்கிறது. அதாவது ஒருவர் அடிக்கடி பாலியல் சம்பந்தமான சிந்தனைகளைக் கொண்டிருந்தால் அல்லது
உடற்பயிற்சி, உடலுக்கு ஆரோக்கிய த்தையும், புத்துணர்வையும், அதே நேரத்தில் மனதிற்கு அமைதியையும் வழங்குகிறது.
பொதுவாக வீடியோ கேம்களுக்கு பெரும்பாலான ஆண்களும், ஷாப்பிங் செய்வதில் பெரும்பாலான பெண்களும் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது.
சமயமும், கடவுள் நம்பிக்கையும் மனிதர்களை நெறிப்படுத்தும் முக்கிய சாதனங்கள் ஆகும். ஆனால் அளவுக்கு அதிகமான சமய நம்பிக்கையும், அளவுக்கு அதிகமான கடவுள் நம்பிக்கையும்,
Thanks for Your Comments