விக்ரம் லேண்டர்’ நிலவில் தரை யிறங்குவதற் கான கடைசி பகுதி திட்ட மிட்டபடி சரியாக செயல் படுத்தப்பட வில்லை. அந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனான தகவல் தொடர்பை இழந்துள்ளோம்.
அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சி களையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று சிவன் தெரிவித்துள்ளார்.
நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ - இந்தியாவில் எங்கே தெரியுமா?
விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.
இந்த ஆர்பிட்டர் கருவி ஒரு வருடகால பயன் பாட்டிற்காகத் தான் உருவாக்கப் பட்டது. ஆனால் தற்போது அதில் எரிபொருள் அதிகமாக இருப்பதால் சுமார் ஏழரை யாண்டுகள் வரை செயல்படும்.
தங்கம் விலை உயர்வை கொண்டாடிய நகைக்கடை ஊழியர்கள் !
இதனால், சந்திரயான்-2 திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீதம் வெற்றி யடைந்துள்ளது.
Thanks for Your Comments