வார வாரம் எடை குறைக்க? இந்த டயட் !

0
ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டுமானால், உடலில் உள்ள அதிகப்படியான எடையை இழக்க வேண்டியது மிகவும் முக்கியம். உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமான ஒன்றாக கருதப் படுகிறது. 
வார வாரம் எடை குறைக்க?




அதிகப் படியான உடல் எடையானது உடல் பருமன், இதய நோய்கள் போன்ற பிரச்சனை களை உண்டாக்கும் மற்றும் ஆரோக்கிய மற்றவர்க ளாக வெளிக்காட்டும்.

எனவே பலரும் தங்களது உடல் எடையைக் குறைப்பதற்கு கடினமாக உழைப்பார்கள். அதுவும் உடற்பயிற்சி, கடுமையான டயட், சில சமயங்களில் விரதம் என்ற பெயரில் நீர் கூட குடிக்காமல் இருப்பர். 
இதன் விளைவாக எதிர் பார்த்தவாறு உடல் எடையில் மாற்றத்தைக் கண்டிருக் கலாம். இருப்பினும், பெரும்பாலான மக்கள் வலியின்றி எளிமையாக உடல் எடையைக் குறைக்கவே வழியைத் தேடுகின்றனர். 

உங்களுக்கும் அப்படி எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் எடையைக் குறைக்கும் வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? 

அப்படி யானால் இக்கட்டுரையில் வாரத்திற்கு 1/2 கிலோ என மாதத்திற்கு 2 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க உதவும் சில டிப்ஸ்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

காலை உணவு

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் சிறிது கலோரிகளே உள்ளன மற்றும் இது மிகவும் சிறப்பான காலை உணவுப் பொருளும் கூட. 
வெள்ளரிக்காய்




எனவே காலை வேளையில் வெள்ளரிக்காயை துண்டுக ளாக்கி சாப்பிடுங்கள். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

தர்பூசணி

தர்பூசணிப் பழம் உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். தர்பூசணியை சாப்பிடுவதால், வாரத்திற்கு 1/2 கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். தர்பூசணி யில் வைட்டமின் களும், கனி மச்சத்துக்களும் வளமான அளவில் நிறைந் துள்ளன. 
தர்பூசணி
இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தினமும் காலையில் ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸைக் குடியுங்கள். இதனால் கலோரிகளை எடுக்கும் அளவு குறையும்.
ஓட்ஸ்

ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தைக் காண வேண்டு மானால், அதற்கு ஓட்ஸ் உதவி புரியும். 
ஓட்ஸ்
ஏனெனில் ஓட்ஸில், குடலியக் கத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது.

மதிய உணவு

மதிய வேளையில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளான ரொட்டியை சாப்பிடவும். ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் வளர்சிதை மாற்ற மண்டலத்தை மேம்படுத்த உதவி, கலோரிகளை அதிகமாக கரைக்கச் செய்யும். 
மதிய உணவு




எனவே பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளான முட்டை போன்ற வற்றையும் சாப்பிடுங்கள். 
இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, எடையைக் குறைக்க அவசியமான உட்பொருட்களும் உடலுக்கு கிடைக்கும்.

இரவு உணவு

இரவு நேரத்தில் சாதம் மற்றும் ரொட்டியை சாப்பிடலாம். ஆனால் எடையைக் குறைக்க நினைப்போர் எப்போதும் 
இரவு உணவு
கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் எடுப்பதைத் தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளின் மீது மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும்.

உடற்பயிற்சி

வாரம் 1/2 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டு மானால், உடற்பயிற்சி செய்யாமல் நிச்சயம் சாத்தியம் இல்லை. எனவே தினமும் காலையில் ஜாக்கிங் செய்யுங்கள் 
உடற்பயிற்சி




மற்றும் ஸ்கிப்பிங் கயிறு கொண்டு ஸ்கிப்பிங் செய்யுங்கள். அது மட்டுமின்றி சில ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சி களையும் செய்யுங்கள்.
மேலே கொடுக்கப் பட்டுள்ள டயட்டை ஒருவர் பின்பற்றி வந்தால், வாரத்திற்கு 1/2 கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். 

மேலும் இந்த டயட் உடலை வருத்தும் அளவில் எவ்வித கஷ்டத்தையும் கொடுக்காமல் உடல் எடையைக் குறைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings