பிரேசில் நாட்டில் உள்ள காடுகளில், இதுவரை மனிதர்கள் கண்டறியாத பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
அந்த வகையில், தற்போது 33 அடி மிக நீளமான அனகோண்டா பாம்பு ஒன்று வாழ்வது கண்டு பிடிக்கப் பட்டது.
வடக்கு பிரேசிலில் காட்டு பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றினுள் இருந்து சுமார் 10 மீட்டர் நீளமும் 400 கிலோ எடையும் கொண்ட ராட்சத அனகோண்டா ஒன்று இருந்துள்ளது.
இதை கண்ட கட்டிட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வயதான அந்த அனகொண்டா வால் நகர்ந்து கூட செல்ல முடிய வில்லை என அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Thanks for Your Comments