ஹைபோ க்ளைசீமியா என்பது, ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு குறைவாக இருப்பது. அந்த நபரின் ரத்த க்ளூகோஸின் அளவு ஒரு டெசி லிட்டருக்கு 70 மில்லி கிராமாக இருக்கும்
அல்லது அதை விட குறைவாக இருக்கும். பொதுவாக ரத்த க்ளூகோஸின் அளவு 99 mg/dL ஆக இருக்க வேண்டும்.
இதனால் எரிச்சல், பதற்றம், தடுமாற்றம், பசி, வியர்வை மற்றும் அதிகள விலான இதய துடிப்பு ஆகியவை ஏற்படும்.
இதற்கு சிகிச்சை அளிக்க வில்லை என்றால் அவருக்கு வலிப்பும், நினை விழப்பும் ஏற்படும்.
Thanks for Your Comments