நாம் இன்று அதிக அளவில் பயன்படுத்துவது C.F.L பல்புகலையே ஆனால் அதை எப்படி கையாள்வது என்று பலருக்கு தெரிவது இல்லை.
C.F.L பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்து விட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித் துள்ளது.
C.F.L பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்து விட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித் துள்ளது.
இந்த பல்புகளு க்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாக த்தைவிட அதிக விஷத்தன் மையுள்ளது. இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ side effect என்று சொல்லப் படுகிற சில வியாதிகள் வருகிறது.
இதில் மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள், பாதிக்க ப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர் களுக்கு சரும பாதிப்பு களும் ஏற்படுமாம்.
C.F.L பல்புகள் உடைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
* உடனே அந்த அறையை விட்டு வெளியேறி விட வேண்டும். அதிலிருந்து வரக்கூடிய நெடியை நாம் சுவாசிக்க கூடாது .இதை பதினைந்து நிமிடங்கள் ஆனபின்பு அப்புறப் படுத்தலாம்.
நொறுங்கிக் கிடக்கும் பல்புகளின் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
நொறுங்கிக் கிடக்கும் பல்புகளின் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம்.
* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, ‘சீல்’ செய்து அதை சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ‘ரீசைக்ளீங் பின்’ னில் கொண்டு சேர்த்தால் அவர்கள் பாதுகாப்பாக அப்புறப் படுத்தி விடுவார்கள்.
* இன்று நவீன மானதால் சுத்தப் படுத்துவதற்கு வேக்கும் க்ளீனர் பயன்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப் பட்டால், அது உள்ளே ஒட்டிக் கொள்ளும்.
அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறை களுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
இந்த C.F.L பல்புகள் அதிக ஒலியுடன் குறைந்த வோல்டில் எரியக் கொடியது ஆனால் இதில் உள்ள ஆபத்து அதிகம் .
இந்த ஆபத்து உடைந்தால் மாட்டுமே வரக்கூடியது. எனவே நம் வீட்டில் உடையாதவாறு பார்த்துக் கொண்டால் நன்மை தரும்.
இந்த ஆபத்து உடைந்தால் மாட்டுமே வரக்கூடியது. எனவே நம் வீட்டில் உடையாதவாறு பார்த்துக் கொண்டால் நன்மை தரும்.