ஊர்வனவற்றை உண்ணும் மனிதர் !

கோயம்புத்துரை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் பூச்சிகளையே உணவாக உட்கொள்கிறார். இவர் கரப்பான் பூசிகள் ( cockroaches ), புழுக்கள் ( caterpillars ),
ஊர்வனவற்றை உண்ணும் மனிதர் !
பல்லிகள் ( Lizards ), செந்தூரன் ( dragonflies ), சிலந்திகள் ( spiders ) மற்றும் எறும்புகள் ( ants ) ஆகியவற்றை உணவாக உண்கிறார்.

மேலும் இவர் கூறும் போது நான் என்னுடைய சிறு வயதில் Edward Michael "Bear" Grylls _ன் எபிசொட் பார்க்கும் போது அவரைப் போன்று எதோ ஒரு சிறிய உயிரினத்தை சாப்பிட்டு விட்டேன்.

நான் முதன் முறையாக இதை உண்ணும் பொது வித்தியாசமான ருசியை உணர்ந்தேன். ஆனால் நானும் TV_ல் வரும் சாகசக்கரர்கள் போல் ஆக வேண்டும் என்று உணர்வு ஏற்பட்டது.

இவரின் ஆசை ஒரு நிமிடத்தில் அதிக அளவில் மண்புழுவை உண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே. இப்போது இதுவே என்னுடைய உணவாக உள்ளது.

ஜான் பீட்டர்_ன் அன்றாட உணவு

தோசை, மற்றும் 1/2 கிலோ மண்புழு.

சிற்றுண்டி

10 முதல் 20 பள்ளிகள்

மதிய உணவு

காய் கறிகள் , சீஸ் சாண்ட்விச்சில் மண்புழுவை வைத்து உண்பது இது இவரின் அம்மாவால் தயாரிக்கப்பட்டது.
மாலை

கரப்பான் பூச்சி மற்றும் எறும்புகள், அதனுடன் சேர்த்து ஒரு உயிருள்ள தேள்

இரவு உணவு

பருப்பு மற்றும் சாதம், அதனுடன் வெட்டுக்கிளியும் சேர்த்து சாப்பிடுவது,
Tags:
Privacy and cookie settings