நிர்வாணமாக திரிந்த மாடல் !

1 minute read
கலை நூதன சாலையில் நிர்வாண மாக திரிந்த மாடல். ஜேர்மனி யிலுள்ள கலை நூதன சாலையில் நிர்வாண மாக பெண்ணொருவர் நடந்து திரிந்தமை அங்கு சென்றிருந்த பார்வையாளர்களை திகைப் பிலாழ்த்தியது.
 
ஜேர்மனியின் வடமேற்கு பிராந்திய த்திலுள்ள முன்ஸ்டர் நகரிலுள்ள கலை களுக்கான நூதன சாலையிலேயே அண்மையில் இச்சம்பவம் இடம் பெற்றது.

சுவிட்ஸர் லாந்தைச் சேர்ந்த மொடலான மைலோ மோயர் எனும் பெண்ணே இவ்வாறு நிர்வாண மாக காண ப்பட்டார். அவர் எவ்வித ஆடை யையும் அணிந்திருக்க வில்லை.

சிறுகுழந்தை யொன்றை தூக்கிக் கொண்டவாறு அவர் நடந்து திரிந்தார். இந்நூதன சாலையில் ஓவியங் களையும் சிற்பங் களையும் பார்வை யிடுவதற்கு சிறார்கள் உட்பட பெரும் எண்ணி க்கையான பார்வை யாளர்கள் இப்பெண்ணை பார்த்து திகைத்தனர்.
ஆனால், இவர் திடீரென நிர்வாணமாக நூதன சாலைகக்கு வரவில்லை. நிர்வாண வாழ்க்கை எனும் தொனிப் பொருளிலான கண் காட்சிக்காக இப்பெண் நிர்வாண மாக நூதன சாலையில் நடந்து திரிந்தார் 

எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே பல்வேறு நிர்வாண கண்காட்சிகளில் பங்குபற்றி யவராவர்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings