டாடா குரூப் நானோ கார் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த கார் தங்கம் மற்றும் வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கார் விற்பனைக்கு அல்ல.
மதிப்புமிக்க முழுமையான நானோ கார் கோல்ட் ப்ளஸ் ஜூவல்லரி, டைட்டன் இண்டஸ்ட்ரீஸ், டாடா குரூப் நிறுவனத்தின் ஒரு தனிப்பட்ட வர்த்தக மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுவே இந்தியவின் முதலாவது தங்கக் கார் ஆகும். 80 கிலோ எடை உடைய 22 கரட் தங்கத்தை பயன்படுத்தி காரை உருவாக்கினர்.