இராட்சத எலி... அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் !

ஒரு எருதுவை விடவும் பெரிய உருவம் கொண்ட இராட்சத எலி இந்த பூமியில் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது யானையின் தந்தங்கள் போன்ற நீண்ட முன் பற்களை கொண்டிருந்ததாகவும், 750 Kg வரையான எடையை கொண்டிருந்தாகவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருகுவேயிலுள்ள San Jose எனும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மிகவும் தொன்மையான மண்டையோடு ஒன்றை ஆய்வு செய்ததன் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த உயிரினம் 40 தொடக்கம் 50 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings