கற்புதான் குருதட்சணையா? கொந்தளிக்கும் மாணவிகள் !

"நர்ஸிங் கல்லூரி மாணவி சாய்னா தனக்கு நேர்ந்த சங்கட அனுபவங்கள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார் சாய்னா. 
கற்பு
"எனக்கு சொந்த ஊர் குடியாத்தம். வாப்பா.. எங்கவூர் மசூதியில் வேலை பாக்கறார்.

நர்ஸிங் படிச்சி... அன்னை தெரசா மாதிரி... நோயாளிகளுக்கு சேவை பண்ணணும் என்பதுதான் என் லட்சியம்.

எங்க வாப்பாவும் இதுக்கு ஓ.கே. சொல்லிட்டார். இங்க தமிழ்நாட்டில் இருக்கும் நர்ஸிங் கல்லூரிகள் நன்கொடைகளை அதிகமா கேட்டுச்சி.

அப்ப என் தோழிகள்... ஆந்திர மாநில கல்லூரிகள்ல நன்கொடை குறைவு.

அதே போல்.. கட்டணத்தை வச

கற்புதான் குருதட்சணையா?
கொந்தளிக்கும் மாணவிகள்
Tags:
Privacy and cookie settings