நிறைமாத கர்ப்பிணி கிம் கதர்ஷியனை பிரதிபலிக்கும் சிலை!!

0 minute read
தன்னுடலை எந்த நிலை யிலும் காட்ட தயங்காத கிம் கதர்ஷியன் நிறைமாத கர்ப்பிணி யாக இருப்பது தெரிந்ததே, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ஒருவர் அம்மணி கிம்மை நிர்வாண மாக சிலை வடித்து ள்ளார்.
இச்சிலை யானது தற்போது கிம்மினது உடலமை ப்புடன் பெரிதும் ஒத்துப் போகிறது.




Tags:
Privacy and cookie settings