இங்கிலாந்து பாடகியும் நடிகை யுமான செரில் கோல், தனது முதுகின் கீழ்ப குதியிலும் பின்புறங் களிலும் பாரிய ரோஜா பூக்களின் வடிவத்தில் டாட்டூ வரைந்து ள்ளார்.
கடந்த வருடம் இசை நிகழ்ச்சி யொன்றின் போது முதுகிலுள்ள ரோஜா டாட்டூ வெளிப் படும் விதமாக ஆடைய ணிந்து ஆடிப் பாடினார் செரில் கோல்.
இந்த வர்ண டாட்டூவை வரைவதற்கு ஒரு சிறிய கார் வாங்கு வதற்குத் தேவையான அளவு பணம் செலவாகி யதாக அண்மையில் செவ்வி யொன்றில் செரில் கோல் தெரிவித்து ள்ளார்.
எதற்காக இப்படி யொரு டாட்டூ எனக் கேட்டால், தான்ஸானியா கவுக்குச் சென்ற போது தான் மலேரியா வினால் பாதிக்கப் பட்டபோது ஏற்பட்ட ஆசைகளில் ஒன்று அது என்கிறார் செரில்.
லேரியாவி லிருந்து குணமடைந் தவுடன் நான் செய்ய விரும்பும் விடயங்கள் குறித்த பட்டிய லொன்றை தயாரித்தேன். அதில் இந்த டாட்டூ வரைந்து கொள்வதும் ஒன்றாகும்' என அவர் கூறி யுள்ளார்.
அமெரிக்கா வைச் சேர்ந்த பிரபல டாட்டூ கலைஞரான நிக்கோ ஹர்ட்டடோ 15 மணித்தி யாலங்களை செலவிட்டு இந்த டாட்டுவை வரைந்த தாக தெரிவிக்கப் படுகிறது.