உடலுறுப்பு தானம் செய்வீர் விழிப்புணர்விற்காக தம்பதிகளின் நிர்வாண போஸ் !

0 minute read
இங்குள்ள ஜோடிகளுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம்தான் … “Live Life Then Give Life charity” என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள உடலுறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரத்தில்
உடலுறுப்பு தானம் செய்வீர் விழிப்புணர்விற்காக தம்பதிகளின் நிர்வாண போஸ் !
நான்கு ஜோடிகள் (ஒரு லெஸ்பியன் ஜோடி உட்பட) முழுநிர்வாணமாக போஸ் ஒன்றை வழங்கியிருந்தனர். இவர்கள் ஸ்காட்லாந்தின் Edinburgh பகுதியைச் சேர்ந்தவர்கள்.

வீணாக அழிந்துபோகும் உடலை தானம் செய்யுமாறு இவ்வமைப்பு மக்களை கேட்டுக்கொள்கிறது, இதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் (www.organdonation.nhs.uk) உடல் தானம்

தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் உங்களை இந்த இணையத்தளத்தில் பதிவும் செய்துகொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings