இடுப்பில் டயர் போட்டு விட்டது' என்பார்கள். அதாவது இடுப்பில் சதை போட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும்.
இது தான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னை களுக்கு வெளிப் படையாகத் தெரியும் அறிகுறி என்றால் நம்புங்கள்.
பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக் கிறார்கள்.
அது தான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப் போகிறது. தொப்பை போடப் போகிறது.
அது தான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப் போகிறது. தொப்பை போடப் போகிறது.