அவ்வப்போது அரை நிர்வாணம், முழு நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு நான் இங்கு தான் இருக்கிறேன் என்று மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் பூனம் பாண்டே.
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றால் ”நிர்வாணமாக போஸ் கொடுப்பேன்” என்று அறிக்கை விட்டு
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. ஆனால் அதற்கு பெரும் கண்டனம் எழுந்ததால் அமைதியாகிவிட்டார்.
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. ஆனால் அதற்கு பெரும் கண்டனம் எழுந்ததால் அமைதியாகிவிட்டார்.
ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றாமல் இந்தியா கோப்பையை வென்ற பிறகு, முக்கால் நிர்வாணத்தில் சில போட்டோக்கள் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் தன் பிறந்தமேனியா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா இந்த முறையும் கோப்பை வென்றால் நிர்வாணமாகப் போஸ் கொடுக்கப் போவதாக அவர் மறைமுகமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த முறையும் இந்திய அணி கோப்பையை வென்றால், அவர்களுக்கு இனிய அதிர்ச்சி தரும் வகையில் தான் ஒரு விஷயத்தைச் செய்யப் போகிறேன் என்று அறிவித்துள்ளார்.
என்ன அந்த இனிய அதிர்ச்சி என்று கேட்டபோது.. காத்திருங்கள் என்று கூறியுள்ளார். அவரது அறிவிப் புக்குப் பிறகு ஆமாம் சர்ப்ரைஸாக கோடிக்கண க்கில் பரிசா அறிவிக்கப் போகிறார்… இருக்கிற இரண்டு பிட்டுத் துணிகளையும் காற்றில் பறக்கவிடப் போகிறார்..
வீடியோவுக்கு இங்கே செல்லவும்!
அவ்வளவு தானே.. என கமெண்டுகள் பறக்கின்றன. ஏற்கெனவே தென்னாப்பிரிக் காவை இந்திய அணி வீழ்த்திய அன்று தனது முக்கால் நிர்வாணப் படங்கள் சிலவற்றை டுவிட்டரில் போட்டு சூடு கிளப்பி யிருந்தார் பூனம்.