கடந்த சில வருடங்களாகவே பறக்கும் கார் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
இவை நடைமுறைக்கு சாத்தியமா? என எண்ணி முடிக்கும் கால இடைவெளியில் விற்பனைக்கும் தயாராகி விட்டன.
இதன்படி எதிர்வரும் 2017ம் ஆண்டில் முதன் முறையாக பறக்கும் கார்கள் விற்பனைக்கு விடப்படவுள்ள தாக
இக்கார்கள் தரையில் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஓடக்கூடியதாக இருப்பதுடன்,
இதன்படி எதிர்வரும் 2017ம் ஆண்டில் முதன் முறையாக பறக்கும் கார்கள் விற்பனைக்கு விடப்படவுள்ள தாக
பாதம் மரத்து போனால் எந்த நோயின் அறிகுறி?அதனைத் தயாரித்த ஸ்லோவேக்கியாவை சேர்ந்த Aeromobil நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இக்கார்கள் தரையில் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஓடக்கூடியதாக இருப்பதுடன்,
பறக்கும் போது மணிக்கு 124 மைல் வேகத்தில் பறக்கக் கூடியதாக காணப் படுகின்றன.
மேலும் இவை தரை யிறங்குவதற்கு 150 அடிகள் நீளமான புற்தரை போதுமாக இருக்கின்றது.
மேலும் இவை தரை யிறங்குவதற்கு 150 அடிகள் நீளமான புற்தரை போதுமாக இருக்கின்றது.
HIV தொற்றின் அடிப்படை அறிகுறிகள் யாவை?தவிர ஒரே பறப்பில் 430 மைல்கள் தூரம் வரை பயணம் செய்யக் கூடியன என்பது குறிப்பிடத் தக்கது.